PDA

View Full Version : பிரிவு



இனியவள்
15-06-2007, 08:40 AM
இன்றைய பிரிதலில்
நாளை ஓர் உறவுப்புஷ்பம்
உலகில் மலரலாம்.
கணவுகள் ஒரு நாள்
நனவாகிப்போகலாம்

அமரன்
15-06-2007, 09:13 AM
நனவாகும் என
நினைப்பதே
கனவாகிபோகலாம்
காதலில் மட்டுமல்ல
வாழ்க்கையிலும் இது
சாத்தியமே

rocky
16-06-2007, 05:54 PM
இன்றைய பிரிதலில்
நாளை ஓர் உறவுப்புஷ்பம்
உலகில் மலரலாம்.
கணவுகள் ஒரு நாள்
நனவாகிப்போகலாம்


கனவுகள் நனவாகும் என்ற நம்பிக்கையில் தான் சகோதரி நானும் கனவு கான்கிறேன். கவிதை மிகவும் அருமை.

ஓவியன்
16-06-2007, 08:27 PM
இன்றைய பிரிதலில்
நாளை ஓர் உறவுப்புஷ்பம்
உலகில் மலரலாம்.
கணவுகள் ஒரு நாள்
நனவாகிப்போகலாம்

உண்மைதான் நம்பிக்கை தானே வாழ்க்கை.

இனியவள்
17-06-2007, 10:29 AM
நனவாகும் என
நினைப்பதே
கனவாகிபோகலாம்
காதலில் மட்டுமல்ல
வாழ்க்கையிலும் இது
சாத்தியமே

கனவு என்று நினைப்பவை கூட சில சமயங்களில் நிஜமாகிப் போகலாம்

இனியவள்
17-06-2007, 10:30 AM
கனவுகள் நனவாகும் என்ற நம்பிக்கையில் தான் சகோதரி நானும் கனவு கான்கிறேன். கவிதை மிகவும் அருமை.

கனவு காணுங்கள் என்று அப்துல் கலாம் அவர்களே கூறி இருக்கிறார்..

சூரியன்
17-06-2007, 10:55 AM
கவிதை அருமை தொடருங்கள்