PDA

View Full Version : துறவியின் நாய்



namsec
13-06-2007, 01:51 PM
ஆசிரமத்தில் இருந்த சுவாமி ஒருவர் ஒரு நாயை வளர்த்துவந்தார். திடீரென்று ஒரு நாள் அது ஓடிப் போய்விட்டது.

இதைக் கேவிப்பட்ட சுவாமி அகண்டானந்தர் அந்த சுவாமியிடம், " நீ துறவு மேற்கொண்டபோது வீட்டை விட்டு ஓடி வந்தாய். அது உனது நாய் அல்லவா? அதுவும் துறவு மேற்கொள்ள ஓடிப்போய் விட்டதோ என்னவோ !" என்றார் வியப்புடன்


னன்றி : ரமகிருஸ்ண விஜயம்

மனோஜ்
13-06-2007, 03:38 PM
கடி சிறிக்கும் அளவு இல்லை
நன்று

namsec
14-06-2007, 04:56 AM
கடியா இருந்காலும் ந்ச்சுன்னு இருக்கா

rajaji
06-07-2007, 01:51 AM
நச்சென்றுதான் உள்ளது.

அமரன்
06-07-2007, 08:09 AM
சிரிப்பு கலந்த நச். நன்றி சித்தரே.

விகடன்
09-08-2007, 06:49 AM
துறவறம் பூணுவதால் நீ உனது சொந்தங்களுக்கு அளித்த வருத்தத்தை விடவா இது மேலானது என்பதை சொல்வது போலவும் எடுத்துக்கொள்ளலாம்,
அதேவேளை,

துறவறம் பூண்ட உனக்கு ஏன் நாய் மீது பாசம் இருக்கிறது? அதையும் துறக்கவேண்டியதுதானே? என்று கேற்பது போலுமுள்ளது.


சொல்லாமல் புதைந்து நிற்கும் கருத்துக்கள் பல...

பாராட்டுக்கள் நம்செக்.