PDA

View Full Version : நேர மேலாண்மை



namsec
13-06-2007, 02:44 PM
யென்றி போர்ட் மிகப் பெரிய கார் தொழிற்சாலை அதிபர். அவர் அவருடைய மேலாளரின் அறைக்குள் சென்றுதான் பேசுவாரே தவிர மேலாளரைத் தன் அறைக்கு அழைக்கமாட்டார்.

இதைபற்றி நண்பர் கேட்டதற்கு, "என் மேலாளர் என் அறைக்கு வந்து பேசும் நேரத்தைவிட, என்னால் அவர் அறையில் குறைந்த நேரமே செலவிட முடியும் என்பதாலேயே நான் அங்கு செல்கிறேன்" என்றார்.

னன்றி : ராமகிருஸ்ண விஜயம்

வெற்றி
13-06-2007, 02:46 PM
அருமை...அருமை...இதன் அர்த்தம் என்னால் முழுமையாக புரிந்து கொள்ள முடியும்...
நன்றி நல்ல பதிவு

விகடன்
05-08-2007, 07:52 PM
சிறிய வரிகளில் பெரிய விடயத்தி கூறிவிட்டீர்கள். அறிவுரைக்கு மிக்க நன்றி.