PDA

View Full Version : ஒளி-வெளிச்சம்



சூரியன்
11-06-2007, 11:58 AM
பூவில் இருக்கும்
தேன் போல
தமிழ் மன்றத்தில் இருக்கும்
துளி போல்
நான்,:angel-smiley-010:

உலகம் முழுவதும் பரவியிருக்கும்
மொழி இருந்தாலும்,
பார்க்காத நம் நட்பு
எழுத்தினால் தொடர்கிறது.
நம் நாட்கள் களிந்து போனாலும்
அது போல்:nature-smiley-002:

நொடிகள் நிற்பதுயில்லை
நம் நட்பு முடிவதும்யில்லை
'சூரியனாக' நானிருந்து
இந்த பூமிக்கு வெளிச்சம்
தருவது போல்:angel-smiley-004:

என் உயிர் மன்றத்துக்கு
ஒளி தருவேன்.

ஓவியா
11-06-2007, 01:09 PM
உங்க சத்தியபிரமாண கவிதை அருமை.
நன்றி.

தொடர்ந்து எழுதுங்கள்.

ஆதவா
11-06-2007, 01:23 PM
அருமை சூரியன்.. கவிதை பிரமாதம். இப்படியே தொடர்க.
----------------------------------------
களிந்து போனாலும் - கழிந்தா? களிந்தா?

நிற்பதுயில்லை - இதென்ன இடையே ஒரு எழுத்து காணோம்?

முடிவதும்யில்லை - இதுவும்தான்..