PDA

View Full Version : இலவசம்



இணைய நண்பன்
10-06-2007, 11:33 AM
இலங்கைக்கு இலவச குறுந்தகவல் யாகு ஈமெயில் மூலம் அனுப்பலாம்.இதோ..
அனுப்ப வேண்டிய முகவரியில் 94 மொபைல்இலக்கம்@sms.nobitel.lkஅதன் பின் உங்கள் குறுந்தகவலை எழுதி அனுப்பலாம்.இது மொபிடல் போனுக்கு மாத்திரமே இலவசம்..

அன்புரசிகன்
10-06-2007, 11:49 AM
94மொபைல்இலக்கம்@sms.mobitel.lk... இவ்வாறு வரவேண்டும்.

இச்சலுகை மொபிரல் வழங்குனர்களுக்கு மட்டுமே... மற்றய அலைபேசிக்கு பொருந்தாது.

தகவலுக்கு நன்றி.

அமரன்
10-06-2007, 12:57 PM
94மொபைல்இலக்கம்@sms.mobitel.lk... இவ்வாறு வரவேண்டும்.

இச்சலுகை மொபிரல் வழங்குனர்களுக்கு மட்டுமே... மற்றய அலைபேசிக்கு பொருந்தாது.

தகவலுக்கு நன்றி.
94 இற்கிப் பின்னர் இலக்கம் ஆரம்பிக்கும்போது 0 வருமா வராதா?

இதயம்
10-06-2007, 01:01 PM
நாட்டிற்கான கோட் எண்ணிற்கு பிறகு எப்போதும் 0 சேர்க்கக்கூடாது.

இணைய நண்பன்
10-06-2007, 01:05 PM
94 இற்கிப் பின்னர் இலக்கம் ஆரம்பிக்கும்போது 0 வருமா வராதா?

0 வாராது ..உதாரணம்
நீங்கள் அனுப்பும் இலக்கம் 071422388 என்றால் கீழ் வருமாறு அமைய வேண்டும்
9471422388@sms.mobitel.lk

அமரன்
10-06-2007, 01:06 PM
0 வாராது ..உதாரணம்
நீங்கள் அனுப்பும் இலக்கம் 071422388 என்றால் கீழ் வருமாறு அமைய வேண்டும்
9471422388@sms.mobitel.lk
நன்றி இக்ராம் மற்றும் இதயம்