PDA

View Full Version : உன்னாலே

இனியவள்
09-06-2007, 08:29 AM
கண்ணீரும் உன்னாலே
கவலைகளும் உன்னாலே..
சந்தோஷமும் உன்னாலே
துக்கமும் உன்னாலே...
நான் உயிர்த்ததும் உன்னாலே
நான் மரணித்துக் கொண்டு இருப்பதும்
உன்னாலே

இன்பா
09-06-2007, 08:32 AM
எதிர்ப்பார்ப்பும் உன்னாலே...
எதிர்க்காலமும் உன்னாலே...

நல்ல கவிதை....
வாழ்த்துக்கள்

சிவா.ஜி
09-06-2007, 09:07 AM
நல்ல வார்த்தையாடல். காதல் தெரியும் வரிகள். பாராட்டுக்கள்.

விகடன்
09-06-2007, 09:22 AM
நான் காதலித்துக் கொண்டிருப்பதும் உன்னாலே!!

கவிதையை சொன்னேன்.

இனியவள்
09-06-2007, 01:36 PM
எதிர்ப்பார்ப்பும் உன்னாலே...
எதிர்க்காலமும் உன்னாலே...
நல்ல கவிதை....
வாழ்த்துக்கள்

எதிர்பார்ப்புக்கள் இருக்கும் அன்பு நிலைப்பதில்லை என்பது எனது கருத்து நண்பரே
நன்றி

இனியவள்
09-06-2007, 01:38 PM
நான் காதலித்துக் கொண்டிருப்பதும் உன்னாலே!!

கவிதையை சொன்னேன்.

ஹாஹா ஜாவா நல்ல காலம் நான் கண்ணீர் விட்டுக்கொண்டிருப்பது உன்னாலே என்று கூறாமல் விட்டீர்களே

சுட்டிபையன்
09-06-2007, 01:40 PM
ஹீ ஹீ இனியவள் அக்கா! கவிதை எல்லாம் நலம். ஜேர்மனி எல்லாம் எப்படி?

ஓவியா
09-06-2007, 01:41 PM
ஹாஹா ஜாவா நல்ல காலம் நான் கண்ணீர் விட்டுக்கொண்டிருப்பது உன்னாலே என்று கூறாமல் விட்டீர்களே

ஜாவா கூறவில்லை, நான் கூறுகிறேன் நான் கண்ணீர் விட்டுக்கொண்டிருப்பது உன்னாலே (ஆனந்தக்கண்ணீர்) :grin:

இனியவளின் கவிதை நன்று. :music-smiley-010:

இனியவள்
09-06-2007, 01:47 PM
ஹீ ஹீ இனியவள் அக்கா! கவிதை எல்லாம் நலம். ஜேர்மனி எல்லாம் எப்படி?

நன்றி சுட்டி பையன்
நான் இருப்பது இலங்கையில் ஜேர்மன் அல்ல

இனியவள்
09-06-2007, 01:47 PM
ஜாவா கூறவில்லை, நான் கூறுகிறேன் நான் கண்ணீர் விட்டுக்கொண்டிருப்பது உன்னாலே (ஆனந்தக்கண்ணீர்) :grin:
இனியவளின் கவிதை நன்று. :music-smiley-010:

ஆஹா ஆஹா நன்றீ ஒவியா

சுட்டிபையன்
09-06-2007, 01:54 PM
நன்றி சுட்டி பையன்
நான் இருப்பது இலங்கையில் ஜேர்மன் அல்ல

ஹீ ஹீ நம்பிட்டேன்

அக்னி
09-06-2007, 02:01 PM
இனியவளே கவிதை இனிமையாவதும் உன்னாலே...

வாழ்த்துக்கள் இனியவளே...
(ஒருமையில் விளித்ததற்கு மன்னிக்க)

இனியவள்
09-06-2007, 02:01 PM
ஹீ ஹீ நம்பிட்டேன்

ஹீ ஹீ நம்பிட்டன் என்பதை நம்பாத மாதிரி சொல்றீங்கலே

இனியவள்
09-06-2007, 02:04 PM
இனியவளே கவிதை இனிமையாவதும் உன்னாலே...

வாழ்த்துக்கள் இனியவளே...
(ஒருமையில் விளித்ததற்கு மன்னிக்க)

நன்றி அக்னி இதற்கு எல்லாம் எதற்கு மன்னிப்பு
ஒருமை பன்மை என்பது நட்புக்குள் தேவை இல்லையே

சுட்டிபையன்
09-06-2007, 02:06 PM
ஹீ ஹீ நம்பிட்டன் என்பதை நம்பாத மாதிரி சொல்றீங்கலே

அதுதான் அர்த்தம்

ஆதவா
09-06-2007, 03:12 PM
யாருங்க அது??

கவிதை அருமை. இன்னும் கொஞ்சம் முயற்சிக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் காரணம் அவன்/அவள் என்று சொல்கிறீர்களா? பலே

உங்கள் கையெழுத்தை சற்றே திருத்தி

இதயத்தில் எழுதிய உறவுகள் என்றும் இறப்பதில்லை

இப்படி எழுதுங்கள்...

நன்றி

இனியவள்
09-06-2007, 03:25 PM

நன்றி ஆதவா நான் கவனிக்க தவறி விட்டேன்
நன்றி

இணைய நண்பன்
09-06-2007, 07:03 PM
இனிது இனிது
இனியவள் தரும்
கவிதைகள்
தேனிலும் இனிது

இனியவளின்
கவிச்சோலை
இன்னும் வளர
வாழ்த்துக்கள்

இனியவள்
09-06-2007, 07:06 PM
இனிது இனிது
இனியவள் தரும்
கவிதைகள்
தேனிலும் இனிது

இனியவளின்
கவிச்சோலை
இன்னும் வளர
வாழ்த்துக்கள்

நன்றி இக்ராம்

அமரன்
09-06-2007, 07:11 PM
பொதுவாக காதல் கவிதைகளில் காதலன் காதலி பாதிப்பு இருக்கும். இங்கே யாராம் பதிப்பு என்று சுட்டாமல் உன்னாலே என்று பொதுவாகச் சுட்டிருக்கின்றார். வாழ்த்துகள் தோழியே.