PDA

View Full Version : துளிகள்



இனியவள்
09-06-2007, 08:28 AM
அன்று
கண்களில் வடித்தது
கண்ணீர்த் துளிகள்
ஆனால் - இன்று
கண்களில் வடிவது - என்
உயிர்க் காதலின்
வலித்துளிகள்

அமரன்
21-07-2007, 09:18 AM
வலியால் வந்த கண்ணீர்
இன்று
வலியாக இருக்குதோ.....

பாராட்டுக்கள்.

இனியவள்
21-07-2007, 11:16 AM
வலியால் வந்த கண்ணீர்
இன்று
வலியாக இருக்குதோ.....

பாராட்டுக்கள்.

நன்றி அமர்

அக்னி
21-07-2007, 11:25 AM
கண்களில் நீ தடக்கியபோது,
காதலில் நான் மூழ்கினேன்...
காதலில் நீ உறுத்தியபோது,
கண்ணீரில் நான் மூழ்கினேன்...

பாராட்டுக்கள் இனியவள்...

மின்னலாய் கண்களில் தடக்கியது...
இடியாய் இதயத்தில் தடதடத்து....
மழையாய் கண்ணீர் தருகுதோ...

இனியவள்
21-07-2007, 11:35 AM
வாவ் அருமையான கவி அக்னி வாழ்த்துக்கள்

பாராட்டுக்கு நன்றி