PDA

View Full Version : யாஹூ கூகல் தேடல்...



siva
09-06-2007, 07:56 AM
நான் geocities என்ற தளத்தில் ஒரு பக்கம் ஆரம்பிக்கலான் என்று எண்ணுகின்றேன். அந்த தளத்தை எப்படி யாஹூ கூகல் தேடலில் சேர்ப்பது? தெரிந்தவர்கள் விளக்கம் கூறுங்கள்.

இதயம்
09-06-2007, 08:07 AM
கூகிள் தேடலில் உங்களுடைய இணையப்பக்கங்கள் தேடுதலில் கிடைக்க நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. Geocities என்பது யாஹூ குழுமத்தின் மற்றொரு அங்கம். எனவே நீங்கள் உங்கள் பெயரில் இணையப்பக்கம் தொடங்கும் போது நீங்கள் அதற்காக கொடுக்கும் சொற்கள் தானாக தேடுதலில் தேர்ந்தெடுக்கப்படும். அதற்கு முன்பதாக தொடங்கும் போது உங்கள் இணையப்பக்கங்களை தேடுதலில் கிடைக்க வகை செய்யலாமா/வேண்டாமா என்ற கேள்விக்கு செய்யலாம் என்பதை தேர்வு செய்யவேண்டியது அவசியம்.

siva
13-06-2007, 03:30 PM
கூகிள் தேடலில் உங்களுடைய இணையப்பக்கங்கள் தேடுதலில் கிடைக்க நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை.

அப்படியென்றால் நம்முடைய எல்லா பக்கங்களும் தேடலில் வர வேண்டுமே! ஆனால் அப்படி வருவதில்லையே!?

namsec
13-06-2007, 03:36 PM
எதுவும் செய்யவேண்டம் தானாக வரும்