PDA

View Full Version : இணையாத்தில் BBC தமிழ் செய்தி



namsec
09-06-2007, 05:33 AM
இணையாத்தில் BBC தமிழ் செய்திகளை கேட்கலாம் நம்முடய கருத்துக்களை கூறலாம் இணைய முகவரி http://www.bbc.co.uk/tamil/

vimal100
09-06-2007, 05:48 AM
தகவளுக்கு நன்றி நன்பரே

விமல் தமிழ்நாடு

விகடன்
09-06-2007, 05:53 AM
பீ பீ சீ செய்தியை விமர்சிக்க ஒருதிரியா?
செய்தியைக்கேட்டாலே தேவையில்லா இரத்த அழுத்தந்தான் வரும்.

ஆதவா
09-06-2007, 06:04 AM
இதைப் பற்றி ஏற்கனவே ஒரு சுட்டி உண்டு.. இருப்பினும் மீண்டும் நினைவூட்டியமைக்கு நன்றி... இந்த சேவை யாஹூவிலும் உண்டு..

ஓவியா
09-06-2007, 11:14 PM
தகவலுக்கு நன்றி நண்பரே

butterflysurya
12-07-2007, 10:10 AM
அருமை..."பாட்டொன்று கேட்டேன் "

நன்றி..

மீனாகுமார்
12-07-2007, 11:31 AM
பீ பீ சீ செய்தியை விமர்சிக்க ஒருதிரியா?
செய்தியைக்கேட்டாலே தேவையில்லா இரத்த அழுத்தந்தான் வரும்.

மிகவும் உண்மை. பிபிசியும் சிஎன்என் னும் உலகத்துக்கென ஆரம்பிக்கப்பட்ட நடுநிலை வாய்ந்த மீடியாக்கள் இல்லை. அவரவர் அவரவர் பார்வையில் படுவதையும் அவரவர்களுக்கு தோன்றியதையும்தான் எழுதுவார்கள். அந்த மீடியாக்களில் இன்னும் இனவெறி கொண்டவர்கள் பலர் உள்ளனர்.

இந்தியா என்றாலும் இந்தியா பற்றி செய்தி வந்தாலும் அவர்கள் முதலில் நம்மூரில் ரோட்டில் போகும் மாட்டு வண்டியைக் காட்டுவார்கள். பின்னர் ரோட்டில் செல்லும் மாடுகளைக்காட்டுவார்கள். பின்னர் பாம்பாட்டி.... பின்னர் கூரை வீடும் சாக்கடையும்... என்று அடுக்கிக் கொண்டே செல்வார்கள்.... இந்த நாடுகளில் இருக்கும் மக்களிடம் இந்தியா பற்றிய பொய்யான தோற்றத்தையே இன்னும் உருவாக்கிக் கொண்டுள்ளனர்.....

மீனாகுமார்
12-07-2007, 11:33 AM
அவ்வளவு ஏன்... பிரிட்டிஸ் ஏர்வேஸ்ஸில இன்னும் இனவெறி கொண்டமக்கள் ஏராளமானோர் உள்ளனர்.

அதில் பயணம் செய்து இனவெறி காரணமாக என்னை ஏளனம் செய்த சம்பவங்களையும் நானே அனுபவித்திருக்கிறேனப்பா.....