PDA

View Full Version : இந்தியாவிற்கு ஒரு ரூபாயில் பேச..?!



பாரதி
08-06-2007, 05:30 PM
அன்பு நண்பர்களே,
இப்போது ஒரு வலைப்பூவில் பார்த்த தகவல் இது.
உபயோகிப்பவர்கள் தங்களது கருத்துக்களைக் கூறலாம். ஒரு வேளை இது பிழையான செய்தி என்றாலும் நீக்குவதற்காவது வசதியாக இருக்கும்.

முதல் தடவையாக உலகில் எங்கிருந்தாலும் இந்தியாவுக்கு ஒரு ரூபாய் செலவில்(இந்திய ரூபாய்) ஒரு நிமிடம் வரை கதைக்க முடியும் அத்துடன் 50 க்கு மேற்பட்ட நாடுகளுக்கு இலவசமாகவும் கதைக்க முடியும் அத்துடன் இலங்கைக்கு 11 ரூபாய் (இலங்கை ரூபாய்) என அசத்தல் சலுகைகளுடன் புதிய தளம் அறிமுகம் இது அறிமுகமாகி சில வாரங்களுக்குள்ளேயே voip அனைத்து சேவைகளையும் வீழ்த்த ஆரம்பித்து விட்டது
http://www.12voip.com (http://www.12voip.com/)
மேலும் 50 சதத்தில் உலகம் முழுவதற்க்கும் sms அனுப்பி பெற (இலவசம்) முடியும். நீங்கள் விரும்பினால் உங்கள் போனிலிருந்தும் அழைப்பை ஏற்படுத்த முடியும் அதற்கும் வழிகளை கூறுகிறது
http://www.12voip.com/en/phone-to-phone.html (http://www.12voip.com/en/phone-to-phone.html)

நன்றி: தமிழ்பித்தன் வலைப்பூ.