PDA

View Full Version : என் இனிய தமிழ்மக்களே,



தமிழ்குமரன்
31-03-2003, 12:51 PM
தேமதுர தமிழோசை உலகம் எங்கும் பரவட்டும்

Narathar
01-04-2003, 10:04 AM
ஒரு வரி எழுதினாலும் உணர்ச்சி பூர்வமாய் எழுதி தமிழ்குமரனாய் தமிழ்மன்றில் பாதம் பதித்துள்ள
தமிழ்குமரன் அவர்களை தமிழ் மன்றம் சார்பிலும், அதன் நிர்வாகிகள் சார்பிலும்,
அங்கத்தவர்கள் சார்பிலும் வருக வருக என வரவேற்கின்றேன்.............

anushajasmin
01-04-2003, 10:14 AM
பெயருக்கேற்றார்போல் தமிழ் பற்றி ஒரு வரி எழுதினாலும் எழுச்சியோடு எழுதி
இங்கு வருகை தந்த அன்பருக்கு அன்பான வரவேற்பை தெரிவித்துக் கொள்கிறோம்

இளசு
01-04-2003, 10:59 AM
தமிழையும் குமரனையும் பிரித்தல் ஆகுமோ....
வருக நண்பரே. வாழ்த்துகிறேன் உளமார!

aren
01-04-2003, 11:56 AM
அத்தனை விஷயங்களையும் ஒரே வரியில் தெரிவித்த தமிழ்க் குமரன் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

poo
01-04-2003, 01:13 PM
கொடிகாத்த குமரன்போல் தமிழ் காக்க வாழ்த்துக்கள் குமரா...!!!

Mano.G.
01-04-2003, 01:30 PM
இலக்கிய தமிழ்,
இலக்கண தமிழ்,
முத்தமிழ்
இயல் இசை நாடகம்
கவிதை, கதை, பாடல்கள்
எல்லாவற்றையும் கலந்து
இந்த மன்றத்தில் காணலாம்
"தமிழ்ச்சேவகன்" ராஜகுமாரன்
இந்த தளத்தை ஆள
வாழ்த்துக்கள்

மனோ.ஜி

Nanban
05-11-2003, 01:29 PM
அறிஞர்கள், கவிஞர்கள் பிறந்த நாள் வாரம் கொண்டாட வேண்டுகோள் வைத்து காணாமற் போய்விட்டீரே!!!

திரும்பவும வரும் நாள் வருவதற்குக் காத்திருக்கிறோம்.......

Nanban
10-01-2004, 09:20 AM
நண்பரைத் தேடி வைத்த வேண்டுகோள், இரண்டு மாதங்களாகியும் கண்டு கொள்ளப் படவில்லையே....... எங்கே அவர்.......

இளசு
02-11-2004, 06:26 AM
உங்கள் மீள்வரவில் மகிழ்கிறேன்.. தமிழ்க்குமரன்..

உலா தொடரட்டும்..

பரஞ்சோதி
02-11-2004, 07:21 AM
தமிழ்குமரனை வரவேற்பதில் நானும் கலந்துக் கொள்கிறேன்.

வாங்க நண்பரே!