• முகப்பு RSS Feed

  Published on 18-05-2015 07:08 PM

  அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளர் பணி


  புதுதில்லியில் உள்ள All India Radio நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள செய்தி வாசிப்பாளர் மற்றும் மொழி பெயர்ப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  விளம்பர எண்: NSD (AIR) 20 (9) 2015-S

  பணி: News Reader-cum-Translator (Tamil)

  காலியிடங்கள்: 05

  வயதுவரம்பு: 30.03.2015 தேதியின்படி 21 - 45க்குள் இருக்க வேண்டும்.

  சம்பளம்: மாதம் ரூ.23,000

  தகுதி: ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு தமிழ் மொழியில் தெளிவாக வாசிக்கும் குரல் வளம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். கம்ப் யூட்டர் அப்ளிகேசனில் நல்ல அறிவு பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் முதுகலை பட்டப்படிப்புடன், பட்டப்படிப்பில் தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்திருப்பது விரும்பத்தக்கது.

  பணித்தன்மை: ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்ப்பு செய்யவும், தமிழில் செய்திகளை தெளிவாக வாசிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.  பணி: News Reader-cum- Translator (Malayalam)

  காலியிடங்கள்: 05

  வயதுவரம்பு: 30.03.2015 தேதியின்படி 21 - 45க்குள் இருக்க வேண்டும்.

  சம்பளம்: மாதம் ரூ.23,000

  தகுதி: ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு மலையாள மொழியில் தெளிவாக வாசிக்கும் குரல்வளம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். கம்ப்யூட்டர் அப்ளிகேசனில் நல்ல அறிவு பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் முதுகலை பட்டப்படிப்புடன், பட்டப்படிப்பில் மலையாளத்தை ஒரு பாடமாக எடுத்து படித்திருப்பது விரும்பத்தக்கது.

  பணித்தன்மை: ஆங்கிலத்திலிருந்து மலையாள மொழிக்கு மொழி பெயர்ப்பு செய்யவும், மலையாளத்தில் செய்திகளை தெளிவாக வாசிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

  தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குரலவளத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர 29.05.2015

  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

  Inspector of Accounts, News Services Division, All India Radio, New Broad Casting House, Parliament Street, New Delhi - 110001.

  மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.newsonair.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.


  நன்றி : தினமணி நாளிதழ்

 • Recent Activity

  ரமணி-20983

  ரமணியின் கவிதைகள்

  Thread Starter: ரமணி

  ரமணியின் கவிதைகள் பொதுவாக எனக்கு மரபுக் கவிதைகள் பிடிக்கும். புதுக் கவிதைகளில் நாட்டமில்லை. இந்தத் திரியில் நான் இதுவரை எழுதிய கவிதைகளப் பகிர்ந்துகொள்வேன். 1. கவிதையை/கழுதையைக் கட்டிப் போடு! (நிலைமண்டில ஆசிரியப்பா) புதுக்கவிதை யென்றுநான் புனைந்திட முனைந்தது புதுக்கழுதை யாகியே புறங்கால்...

  ரமணி Yesterday, 02:02 PM Go to last post
  ரமணி-20983

  அனுபவத் துளிகள்

  Thread Starter: ரமணி

  அனுபவத் துளிகள் 01. காக்கை (நேரிசை ஆசிரியப்பா) ஆழ்துளைக் கிணற்றின் அருஞ்சுவை நீரை வாழ்தினத் தேவையில் வற்றா திருக்க வான்வெளி பார்த்த மாடித் தொட்டியில் தானாய்ச் சேர்க்கும் தனியொரு மின்விசை! நீரால் தொட்டி நிறைந்தே வழியும் நேரம் பார்த்தே நீரைப் பருக

  ரமணி Yesterday, 01:53 PM Go to last post
  ரமணி-20983

  ரமணி ஹைக்கூ

  Thread Starter: ரமணி

  ரமணி ஹைக்கூ 03/11/2015 1. ஓவியக் கண்காட்சி அகலும் விழிகள் நடுவே கறுப்புக் கண்ணாடி 2. அடைமழை அழிக்கதவு

  ரமணி Yesterday, 01:48 PM Go to last post
  ரமணி-20983

  ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள்

  Thread Starter: ரமணி

  ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் #ரமணி_Clerihew_வாழ்நகை 20/01/2016 8. வயிறு சுத்தம் ஆச்சு டாய்லட் குப்பை ஆச்சு கழுவப் பறந்தேன் ஆலா கிடைத்தது கோக்கா கோலா! ‪#‎ரமணி_Balliol_rhyme_நகைத்துளி‬

  ரமணி Yesterday, 01:41 PM Go to last post
  ரமணி-20983

  பாமரர் தேவாரம்

  Thread Starter: ரமணி

  ரமணி Yesterday, 01:36 PM Go to last post

  Unicode Converter
  TSCII
  Romanised
  Anjal
  Mylai
  Bamini
  TAB
  TAM