கிராமங்களில் பழம் விற்பவர்கள், சாப்பிட்டு பார்த்து பழம் புளிக்கவில்லை என்றால் வாங்கி கொள்ளுங்கள் என்று சாம்பிள் தருவது போல, நீங்கள் நேரடியாக ஒலிக்க விட்டு பிடித்திருந்தால் பதிவிறக்க சுட்டியும் தந்திருக்கிறீர்கள்..
நல்ல முயற்சி, ஆனால் இந்த பாட்டில் என்ன சிறப்பு, இது பற்றி விவரம் தந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.