TNEA 2013 - அப்லிகேசன் கூட இணைக்கவேண்டிய டாக்குமெண்ட்ஸ் எவை?

உதயா

New member
வணக்கம்...

இஞ்சினியரிங் கவுன்ஸ்லிங் துவங்க உள்ள நிலையில், எந்த மாதிரியான டாக்குமெண்ட்ஸ் எல்லாம் இணைக்கவேண்டும், அவைகளை எங்கே இருந்து எல்லாம் அட்டஸ்டேசன் செய்யவேண்டும். இது போல் உள்ள விவரங்களை இங்கே பகிர்ந்து கொண்டால் என்னைப்போல் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தயவு செய்து தெளிவான விளக்கம் கொடுக்கவும். நன்றி
 
Back
Top