நண்பரே... உங்களது முதற்பதிவுகளை ஒருங்குறியில் தானே பதிவிட்டீர்கள்... இப்போது திஸ்கி எழுத்துருவில் பதிகின்றீர்கள். இனியும் தொடர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
நீங்கள் மன்றத்தில் இணைந்தது எங்களுக்கும் மகிழ்ச்சியே. அதையே அனைத்து இடங்களிலும் பதிவது அவசியமற்றது.