"பொத்தனூர்"பிரபு New member Apr 4, 2013 #1 http://priyamudan-prabu.blogspot.com/2013/04/rosephotography.html பிரியமுடன் பிரபு
கீதம் New member Apr 4, 2013 #2 ஒத்த ரோஜா... அழகு. ஒற்றை ரோஜா, அவளை ஒத்த ரோஜா - இரட்டை அர்த்தம் தொணிக்கும் தலைப்பே அழகு. நேர்த்தியான புகைப்படப் பகிர்வுக்குப் பாராட்டுகள் பிரபு.
ஒத்த ரோஜா... அழகு. ஒற்றை ரோஜா, அவளை ஒத்த ரோஜா - இரட்டை அர்த்தம் தொணிக்கும் தலைப்பே அழகு. நேர்த்தியான புகைப்படப் பகிர்வுக்குப் பாராட்டுகள் பிரபு.
M M.Jagadeesan New member Apr 4, 2013 #3 ரோஜா மலரை முழுமையாகவும், முக மலரைப் பாதியாகவும் காட்டி எடுக்கப்பட்ட புகைப்படம் அழகாக உள்ளது.
சுகந்தப்ரீதன் Moderator Apr 5, 2013 #4 புகைப்படத்தை கண்டதும்... ரோஜாமலரே ராஜகுமாரின்னு பாட தோணுதுங்கோ...
"பொத்தனூர்"பிரபு New member Apr 7, 2013 #7 கீதம் said: ஒத்த ரோஜா... அழகு. ஒற்றை ரோஜா, அவளை ஒத்த ரோஜா - இரட்டை அர்த்தம் தொணிக்கும் தலைப்பே அழகு. நேர்த்தியான புகைப்படப் பகிர்வுக்குப் பாராட்டுகள் பிரபு. Click to expand... நன்றி
கீதம் said: ஒத்த ரோஜா... அழகு. ஒற்றை ரோஜா, அவளை ஒத்த ரோஜா - இரட்டை அர்த்தம் தொணிக்கும் தலைப்பே அழகு. நேர்த்தியான புகைப்படப் பகிர்வுக்குப் பாராட்டுகள் பிரபு. Click to expand... நன்றி
"பொத்தனூர்"பிரபு New member Apr 7, 2013 #8 M.Jagadeesan said: ரோஜா மலரை முழுமையாகவும், முக மலரைப் பாதியாகவும் காட்டி எடுக்கப்பட்ட புகைப்படம் அழகாக உள்ளது. Click to expand... நன்றி
M.Jagadeesan said: ரோஜா மலரை முழுமையாகவும், முக மலரைப் பாதியாகவும் காட்டி எடுக்கப்பட்ட புகைப்படம் அழகாக உள்ளது. Click to expand... நன்றி