ஆதவா
New member


இருக்கிறதிலேயே இதுதாங்க ரொம்ப டீஸண்டான போஸ்டர் :aetsch013:
பிராணா..... (பிராணன் போயிடுத்து போங்கோ!)
கண்டிப்பா வயது வந்தவர்கள் மட்டுமே படிக்கவேண்டிய திரி!!!
யாராச்சும் இந்த படத்தை பார்த்தீங்களா? அதுவும் 3D யில்....
அரிஜோனாவில் லேக் விக்டோரியாவில் சின்னதா ஒரு நிலநடுக்கம்... அதில லேக் பிளந்து அதுக்குள்ள இருக்கிற பிராணா மீன் கூட்டம் வெளியே வருது... இது முதல் சீன்.
அப்ப்றம் நம்ம கதாநாயகன் ஜேக் அவனோட சைட் கெல்லி ஒரு கேமராமேனோட ஒரு பக்கம் கப்பல்ல ஊர் சுத்த போயிட, ஜேக்கோட அம்மா போலீசு, எப்படியோ பிராணாவை கண்டுபிடிச்சு, லேக்ல பார்ட்டி வைக்கக் கூடாதுன்னு அனவன்ஸ் பண்ணிட்டு இருக்கிற நேரத்தில ஒரு பொண்ணோட டிக்கியை மீன் கடிச்சுவைக்க.... படம் ஆரம்பிக்குது..
அதிலிருந்து கடி கடி கடி கடிதான்.........
இன்னொரு பக்கம் ஜேக்கும் பிராணாகிட்ட மாட்டிட்டு நிக்க, அவனையும் அவனோட சைட்டு கெல்லியையும் காப்பாத்தறதுதான் க்ளைமாக்ஸ்...
மீன்கள் கூட்டத்தில சிலது மட்டும்தான் சாவுது... சோ, பெரிய கூட்டம் அப்படியே இருக்கிறதோடு, கடைசியா ஒரு சஸ்பென்ஸ் வெச்சு முடிக்கிறாங்க......
படம்...
வாவ்.... கலக்கல்!!! (பார்த்தவங்க சொல்லுவாங்க, எது கலக்கினதுன்னு)
படத்தில் பாதி மென்முறை.... பாதி வன்முறை!!
பிகினி, பாண்டீஸ், ட்ரவ்ஸர்ஸ் தவிர வேறெந்த துணியும் இல்லையென்பதால் இந்த படம் Adults மட்டும் பார்க்கவேண்டிய படம்.
பாதிபடமே பீச், பார்ட்டி, பிகினி, லெஸ்பியன் டான்ஸ், டக்கீலா (அதுவும் அந்த ஸ்வீட் லிக்கிங் அவ்ச்ச்..அதுக்குமேல திரையில் காண்க), டான்ஸ் (ஆக்சுவலி அது பூட்டி டான்ஸ்

சில சீன்களை கட் பண்ணிட்டாங்க.... ஊப்ஸ்... படத்தில குழந்தைங்க பார்கிறாப்படி இருந்தா, அரைமணிநேரம்தான் தேறும்...
நிறைய சீன்கள் கேமராவுக்கு முன்னாடியே 3D க்காக எடுத்தது.. சோ, பார்ட்டிக்குள்ள நாம போனமாதிரி இருக்கும். (ஸ்ஸ்பெஷலி, அந்த பூட்டி டான்ஸ்.

இரண்டாம் பாதி முழுக்க தண்ணிக்குள் இரத்தம். ஒரே கடி.... (மீன்கடி) கடிச்சு கடிச்சு திங்கிற சீன்களைப் பார்க்கிறப்போ, நீங்க யாரும் வீட்டுத் தொட்டிக்குள்ள கூட இறங்கமாட்டீங்க.
நிறைய பேருக்கு அறுவறுப்பு ஏற்படலாம்.
பாதிபடம் ஆபாசம்... மீதி அறுவறுப்பு!!
என்ஜாய் யங்ஸ்டர்ஸ்!!!
(ஆங்கில வார்த்தைகளுக்கு மன்னிக்கவும்!! படமும் ஆங்கிலப்படம் தானுங்க!!)