தமிழ் ஒளிசார் எழுத்துணரிகளாக கீழ்கண்ட இரண்டு மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கின்றன. பதிவிறக்கி பயன்படுத்துங்கள். பயனுள்ளதாக இருந்ததா என இங்கு பதில் கூறுங்கள்.
பொன்விழி தமிழ் ஒளிசார் எழுத்துணரி பக்கத்திற்கு செல்ல
http://www.ildc.in/Tamil/GIST/htm/ocr_spell.htm
பொன்விழியை நேரடியாக பதிவிறக்கம் செய்ய
http://www.ildc.in/Tamil/GIST/LearnFun/PonVizhi-TamilOCR.zip
மேலும் ஒரு தமிழ் ஒளிசார் எழுத்துணரி - ஜிதமிழ் ஓசிஆர்- மென்பொருளை பதிவிறக்க
http://sourceforge.net/projects/gtamilocr/