Nokia Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி?

Hega

New member
Nokia Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி?​

உங்களுடைய கை தொலைபேசியிலும் இலும் தமிழ் website ஐ பார்க்க முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான், உங்களுடைய phone இல் www.opera.com இங்கு செல்லவும்.opera for phones

download opera mini 5.1 (271 KB)

download செய்த பிறகு

Address Bar இல் www. ஐ அழித்து விட்டு opera:config என டைப் செய்யுங்கள்

ஆக கடைசியில் use bitmap fonts for complex scripts என்பது No என்று இருக்கும் அதை yes என மாற்றி விட்டு save செய்து கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் Opera வை exit செய்து விட்டு மீண்டும் open செய்யுங்கள். தமிழ் தளம் இனி உங்களுடைய phone இல் சரியாக வேலை செய்கின்றதா என தெரிந்து கொள்ள மேலே உள்ள Google search இல் nimzath என தேடி பார்க்கவும்.

தமிழ் வின் செய்திகள்
 
நானும் பலமுறை முயன்றும் தமிழினை எனது அலைபேசியில் கொண்டுவரமுடியவில்லை ...நீங்கள் கூறிய தகவல் மிகவும் பயனுள்ளது ஹேஹா அவர்களே....

என்றும் அன்புடன்
த.க.ஜெய்
 
நான் அன்மையில் நோக்கியா C7-00 மாடல் போன் வாங்கி உபயோகிக்கிரேன்
நீங்க ள் கூறியது போல் ஓப்ரா புது வேர்ஸ்னை டவுன்லோட் செய்து உபயோகிக்கிரேன்
தமிழ் எழுத்துக்களை வாசிக்க முடியவில்லை எல்லாம் கட்டமாக தெரிகிரது

உங்கள் உதவியை நாடியுள்ளேன்

மனோ.ஜி
 
அண்ணா

ஒப்ரா மினியை நிறுவிய பின் address bar இல் opera:config என்று தட்டிடுங்கள். வருவதில் Use bitmap fonts for complex scripts menu என்பதை yes ஆக்கி சேவ் அல்லது ok கொடுங்கள். செய்துபார்த்து முடிவு சொல்லவும்.
 
:icon_b:

Use bitmap fonts for complex scripts menu no என்று வரும். அதை yes ஆக்கி ok செய்தபின் பாரத்து முடிவு சொல்லுங்கள்.

தொலைபேசியில் இணையதொடர்பு இருக்க வேண்டும்.
 
நான் அன்மையில் நோக்கியா C7-00 மாடல் போன் வாங்கி உபயோகிக்கிரேன்
நீங்க ள் கூறியது போல் ஓப்ரா புது வேர்ஸ்னை டவுன்லோட் செய்து உபயோகிக்கிரேன்
தமிழ் எழுத்துக்களை வாசிக்க முடியவில்லை எல்லாம் கட்டமாக தெரிகிரது

உங்கள் உதவியை நாடியுள்ளேன்

மனோ.ஜி

:icon_b:

Use bitmap fonts for complex scripts menu no என்று வரும். அதை yes ஆக்கி ok செய்தபின் பாரத்து முடிவு சொல்லுங்கள்.

தொலைபேசியில் இணையதொடர்பு இருக்க வேண்டும்.
இணய இணைப்பு இல்லாது கடட்டம் கட்டமாக வருமா:D
 
அன்பு ரசிகா... உங்களுக்கு தெரியாதாப்பு... எல்லா நட்சத்திரமும் ஒன்னு சேர்ந்த ஒருவன்(ள்) இணையம் இல்லாமலும் பாக்காலாம் கைத்தொலைபேசி இல்லாமலும் பாக்கலாம்.. ஹிஹி..:lachen001::aetsch013:
 
அலைபேசியிலிருந்து மன்றத்திற் தமிழாற் பதிவும் இடுகின்றோமில்ல...
 
Back
Top