டாஸ்க்பாரில் netowrk symbolஇல் மஞ்சள் அடையாளம் "no network access"

rafeek37

New member
அன்பு நண்பரே

ஒரு விண்டோஸ் 8 ஆன மடிகணணியில் internet connection கிடைப்பதற்கு vodafone adapter வழியாக முயற்சி செய்தேன் vodafone adapter software சரியாக நிறுவினேன்.vodafone adapter வழியாக net உம் connect ஆனது.ஆனால் என்னுடைய taskbar இல் வலது பக்கத்து மூலையில் network symbol மீது ஒரு மஞ்சள் நிறத்தில் ஒரு கருப்பு அடையாளம் வருகிறது.அதன்மீது சென்றால் "no network access" என்ற மெசேஜ் வருகிறது.ஒரு வலைத்தளமும் கிடைக்க முடியவில்லை.எனக்கு உதவுவீர்களா!!
 
இந்தப் பிழைசெய்தி வருகின்றதற்கான காரணம் உங்கள் கணனி இணையத்துடன் இணையவில்லை. உங்கள் வொடாபோன் அடாப்டரை வெறு கணனியில் சொருகி வேலை செய்கின்றதா எனப்பாருங்கள். வொடாபோன் அடொப்டரில் பிழை இருக்கலாம் என்றே மனம் சொல்லுகின்றது.
 
Back
Top