ஆன்மிக சொற்பொழிவுகளின் ஒலி நாடாகள் in MP3 Format

balakmu

New member
மாமன்ற்றதின் உறுப்பினர்கள் அனைவர்க்கும்
உள்ளம் கனிந்த ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

என்னிடம் ஆன்மிக (தமிழில்) சொற்பொழிவுகள் MP3
வடிவில் உள்ளது. அவைகளை இங்கே பகிர்ந்து கொள்ளலாமா?
 
நீங்கள் அவற்றின் தரவிறக்கச் சுட்டியை இங்கே பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன். தரவிறக்கம் செய்பவர்கள் அதற்கு உரிமை பெற வேண்டியதைச் செய்து தரவிறக்கம் செய்து கொள்வார்கள்.
 
Back
Top