கிரிக்கெட் செய்திகள் : ICC T20 உலகக்கோப்பை .!

ராஜா

New member
இந்தியா − இங்கிலாந்து. 3வது டெஸ்ட் நிலவரம்..
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
இந்தியா முதல் இன்னிங்ஸ் 664.
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL


இங்கிலாந்து ;266 -5



LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

ஃபாலோ−ஆனைத் தவிர்க்க 199 ஓட்டங்கள் தேவை.
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
 
Last edited:
நல்ல வேலை செய்தீர்கள் அண்ணா.. நடைபெற்றுகொண்டிருக்கும் போட்டிகளின் நிலைவரங்களை தொடர்ந்து தாருங்கள்.
 
இங்கிலாந்து 288/5

பெல் 50
கொலிங்வூட் 62
இன்றைக்கு இருக்கும் மீத பந்து பரிமாற்றங்கள்: 17
 
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
இந்தியா முதல் இன்னிங்ஸ் 664.
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

இங்கிலாந்து ;288 -6



LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
காலிங்வுட் வி.மு.கா. ஸ்ரீசாந்த். 62.
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
 
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
இந்தியா முதல் இன்னிங்ஸ் 664.
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

இங்கிலாந்து ;300 -6

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
பெல்−60* கும்ப்ளே 2−86.
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
 
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
இந்தியா முதல் இன்னிங்ஸ் 664.
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

இங்கிலாந்து ;303 −7

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
பெல் பி தோனி வீ ஜாகீர் 63.
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
 
Last edited:
அடுத்த விக்கட்டும் போய்விட்டது...
இங்கிலாந்து 305/8

ஆடுகளத்தில் CT Tremlett (0) மற்றும் MJ Prior...(0)
 
இங்கிலாந்து 326/9. பாலோ ஆனை தவிர்ப்பதுக்கு இன்னும் 138 ஓட்டங்கள் எடுக்க வேண்டும். அவர்களால் முடியுமா...? இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெறுமா...? பார்ப்போம்.
 
இன்னிங்ஸ் வெற்றி சிரமம் தான், ஆனால் பாலோ ஆனைத் தவிர்க்க முடியாது போலவே தெரிகிறது.
 
இந்தியா ஃபாலோ ஆனை வலியுறுத்தாமல் தன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவருகிறது.

96−5

முன்னதாக இங்கிலாந்து 345 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
 
இந்தியா செகன்ட் இன்னிங்ஸ் 115 −5 434 ரன்கள் லீட். இன்னும் 5 நிமிடங்கள் உள்ளது டீக்கு. தோனியும் லக்ஷ்மனும் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்..
அன்புடன்
மணியா
 
முதல் இன்னிங்ஸில் அதிக ஓட்டங்கள் எடுத்ததால் வலுவான நிலையில் உள்ளனர். இரண்டாவது இன்னிங்ஸில் (தமிழ் என்னங்க) சொதப்பி விட்டார்களே.!
 
அமரன்;254615 said:
முதல் இன்னிங்ஸில் அதிக ஓட்டங்கள் எடுத்ததால் வலுவான நிலையில் உள்ளனர். இரண்டாவது இன்னிங்ஸில் (தமிழ் என்னங்க) சொதப்பி விட்டார்களே.!

ஓட்டம் என்று சொல்வர்கள் அமரன்.... இரண்டாவது ஓட்டத்தில் ரொம்பவே சொதப்பிவிட்டார்கள்... பார்ப்போம்....
 
இந்தியா தனது 2வது ஆட்டமுறையில் 180/6 ஆட்டங்களைப்பெற்று இங்கிலாந்தை ஆட அழைத்திருக்கிறார்கள்...

இன்று பந்துவீச்சுக்குசாதகமாக அமைந்த மைதானத்தில் இங்கிலாந்தை முதலில் ஆட அழைத்திருந்தால் இந்தியா ஆட்டமுறை வெற்றி பெற்றிருக்கமுடியும் என்பது கிரிக்கட் அவதானிகளின் கணிப்பு......

இங்கிலாந்து 500 ஓட்டங்களை இன்று மீதமுள்ள 20 பந்துப்பரிமாற்றங்களிலும் நாளைய விளையாட்டிலும் பெற்றால் வெற்றி என்ற இலக்கில் துடுப்பெடுத்து ஆட உள்ளது....
 
Last edited:
இதுவரை 29 பந்துப்பரிமாற்றங்களில் இங்கிலாந்து ஆட்டம் இழக்காது 76 ஓட்டங்களைப்பெற்றுள்ளது. இதில்
cook 38 ஓட்டங்களுடனும் Strauss 31 ஓட்டங்களுடனும் ஆடிக்கொட்டுள்ளனர். இந்த ஆட்டம் முடிவடைய இன்னமும் 81 பற்துப்பரிமாற்றங்கள் மட்டுமே உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து வெற்றியிலக்கிற்கு 423 ஓட்டங்கள் இன்னும் பெறவேண்டியிருக்கிறது...
 
0000000000000000000000000
இங்கிலாந்து வெற்றி பெற..
0000000000000000000000000

500 ஓட்டங்கள் இலக்கு...

0000000000000000000000000
தற்போதைய ஸ்கோர் 90-2
0000000000000000000000000
 
Back
Top