அன்புரசிகன்
New member
நேற்று IOS 5 வெளியாகியது அநேகருக்கு தெரிந்திருக்கும். அப்பிள் நிறுவனத்தின் iCloud வசதிமூலம் 5GB நமக்கு கிடைக்கும். அது போன்ற வசதியினை box.net என்ற இணையம் 50GB இனை தருகிறது. இந்த சலுகை 10 நாட்க்களுக்கு மட்டும் என்கிறார்கள். இதனை iPhone iPad iPod வைத்திருப்போர் தங்களது App Store இல் box.net என்று தேடுவதன் மூலம் பெறலாம்.