email-ல்20mb உள்ள ஒரு folder அனுப்பமுடியவில்லை.

ravikrishnan

New member
அன்பர்கள்,அனைவர்க்கும் வணக்கம்!!

email-ல்20mb உள்ள ஒரு folder அனுப்பமுடியவில்லை.
ஆனால் folder-ல் உள்ள image அனைத்தும் தனிதனியாக முடிகிறது.
எனக்கு தனிதனியாக அனுப்பாமல்,ஒரே folderராக அனுப்ப எதெனும் வழி சொல்லுங்கள்.
முன்னர் பதில் அளித்த அன்பர் அன்புரசிகன்க்கு நன்றி!!!
 
முதலில் உங்கள் ஈமெயில் அக்கெளண்டில் இந்த மாதிரி பெரிய ஈமெயிலை அனுப்புவதற்கு வசதி இருக்கவேண்டும். அதே மாதிரி அந்த ஈமெயிலைப் பெருபவருக்கும் இந்த வசதி இருக்கவேண்டும்.

இந்த ஈமெயிலை இரண்டாக பிரித்து அனுப்பி பின்னர் அந்த இரண்டையும் இணைத்துக்கொள்ளலாம்.
 
இவை document files என்றால் winrar or winzip போன்ற மென்பொருட்கள் மூலம் அளவை குறைத்து அனுப்பலாம்.

hotmail இல் நீங்கள் கோப்புக்களை இணைக்கும் போது பெரிய கோப்புக்களை skydrive இல் இணைக்கும் வசதி உண்டு. அந்த கோப்பு பெறுநருக்கு ஒரு சுட்டியாக சென்றடையும். அவர் அதன்மூலம் பதிவிறக்கலாம்.
 
ஐயா hotmail- பற்றி சொன்னிர்கள்.அக்கோண்டுopen செய்து உள்லே skydrive சென்று ஒன்றும் புரியாத்தால் மீண்டும் வந்துவிட்டேன், ஐயா அவசியமாக இருப்பதால் தாங்கள் எவ்வாறு அனுப்பிநீர்கள் என்று படம் இட்டு காட்டவும்.அன்பர் அரென் சொன்ன ஆலொசனையும்,ஏற்கிறேன்.நன்றி!
 
5662-132217-Save-Files-on-SkyDrive.png
 
ஐயா, பயன் பெற்றேன்.நன்றி[media]http://www.tamilmantram.com/vb/images/smilies/lachen001.gif[/media]
 
அன்புள்ள நண்பரே,
(Yahoo mail) யாஹு மெயிலில் யூ சென்ட் இட்(You send it) என்னும் வசதி உள்ளது.
முயற்சிக்கவும்.
வணக்கம்
குழந்தைவேல்.மு
 
Last edited by a moderator:
Back
Top