M matheen New member Jan 22, 2012 #1 உபுண்டு 10.10 பயன்படுத்துகிறேன்.என்னால் உபுண்டுவில் அடோபி போட்டோஷாப் cs5 இன்ஸ்டால் செய்ய முடியுமா? அதற்கான வழி முறைகள் ஏதேனும் உண்டா? Last edited by a moderator: Apr 17, 2012
உபுண்டு 10.10 பயன்படுத்துகிறேன்.என்னால் உபுண்டுவில் அடோபி போட்டோஷாப் cs5 இன்ஸ்டால் செய்ய முடியுமா? அதற்கான வழி முறைகள் ஏதேனும் உண்டா?
அன்புரசிகன் New member Jan 22, 2012 #2 நான் பாவித்ததில்லை. இணையத்தில் தேடியதில் கிட்டியது.... கூகிளில் ubantu adobe cs5 என்று தான் தேடினேன். பல கிட்டியது.... [media]http://www.youtube.com/watch?v=1ZnCcJuQLwY[/media]
நான் பாவித்ததில்லை. இணையத்தில் தேடியதில் கிட்டியது.... கூகிளில் ubantu adobe cs5 என்று தான் தேடினேன். பல கிட்டியது.... [media]http://www.youtube.com/watch?v=1ZnCcJuQLwY[/media]
ஆதி New member May 3, 2012 #4 apt-get install cs5 என்று முனறு பாருங்கள் தோழரே install ஆக வாய்ப்பிருக்கு செய்துவிட்டீர்களா இல்லையா என்று இங்கு சொல்லலாமே!!!
apt-get install cs5 என்று முனறு பாருங்கள் தோழரே install ஆக வாய்ப்பிருக்கு செய்துவிட்டீர்களா இல்லையா என்று இங்கு சொல்லலாமே!!!
இ இராஜிசங்கர் New member May 15, 2012 #5 suriyamurali said: உபுண்டு enral enna? Click to expand... உபுண்டு என்றால் ஆப்பிரிக்க மொழியில் மனிதநேயக் கருத்துக்கள் என்று பொருள். கணினி மொழியில் உபுண்டு ஒரு லினக்ஸ் வகை இயங்கு தளம்.
suriyamurali said: உபுண்டு enral enna? Click to expand... உபுண்டு என்றால் ஆப்பிரிக்க மொழியில் மனிதநேயக் கருத்துக்கள் என்று பொருள். கணினி மொழியில் உபுண்டு ஒரு லினக்ஸ் வகை இயங்கு தளம்.
ஆளுங்க New member Jun 19, 2012 #6 நண்பரே தவறாக நினைக்க வேண்டாம்... திறமூல மென்பொருளான GIMP இருக்க அடோபி எதற்கு? என்ன வளம் இல்லை GIMP இல்? இயன்ற அளவு திறமூல மென்பொருட்களையே பயன்படுத்துவோம்!
நண்பரே தவறாக நினைக்க வேண்டாம்... திறமூல மென்பொருளான GIMP இருக்க அடோபி எதற்கு? என்ன வளம் இல்லை GIMP இல்? இயன்ற அளவு திறமூல மென்பொருட்களையே பயன்படுத்துவோம்!