CPanel எப்படி உபயோகிக்க வேண்டும்?

sathikdm

New member
CPanel எப்படி உபயோகிக்க வேண்டும்?

நண்பர்கள் பலர் கேட்டுகொன்டத்தின் பேரில் இந்த வீடியோவினை அப்லோட் செய்துள்ளேன். CPanel என்றால் என்ன அது எப்படியிருக்கும் அதை எப்படி உபயோகம் செய்வது என்பது பற்றி நண்பர்கள் சிலர் கேட்டுகொண்டனர். அவர்களுக்காக எடுக்கப்பட்ட வீடியோதான் இது. மற்றவர்களுக்கும் உபயோகமாய் இருக்கட்டும் என்பதால் தான் இங்கும் பகிர்ந்து கொள்கிறேன்.
 
Back
Top