Corporate World Challenges - Youtube காணொளி தொடர்

leomohan

New member
நண்பர்களே,

ஒரு புதிய முயற்சி - Corporate World Challenges எனும் பெருநிறுவன தனியார்துறையில் நாம் சந்திக்கும் சவால்களை சமாளிப்பதைப் பற்றி ஒரு காணொளி தொடர் துவங்கியுள்ளேன். இதன் முதல் பகுதி இதோ

http://www.youtube.com/watch?v=aw5951y-_eU&feature=youtu.be

இதை கண்டுவிட்டு தங்கள் கருத்துக்களை இடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

Positivity, Stress, Insecurity, Career Growth எனும் நான்கு தலைப்புகள் முடித்துள்ளேன் இதுவரையில்

நன்றி.

அன்புடன்,

மோகன்
 
நல்ல ஆரம்பம் நண்பரே. இன்னும் முழுவதும் கேட்கவில்லை. விட்டில் கொஞ்சம் பொருமையாக கேட்டுவிட்டு இங்கே பதிவிடுகிறேன். முதலில் இதை ஆரம்பித்ததற்கு என் பாராட்டுக்கள். தொடருங்கள்.
 
நல்ல ஆரம்பம் நண்பரே. இன்னும் முழுவதும் கேட்கவில்லை. விட்டில் கொஞ்சம் பொருமையாக கேட்டுவிட்டு இங்கே பதிவிடுகிறேன். முதலில் இதை ஆரம்பித்ததற்கு என் பாராட்டுக்கள். தொடருங்கள்.

நன்றி ஆரென் அவர்களே.
 
itunes.png

காணொளி பார்க்க நேரமில்லாதவர்களுக்காக iTunesல் Podcast முறையில் கேட்க வசதி செய்துள்ளேன். இந்த தொடுப்பில் இணையலாம்

https://itunes.apple.com/us/podcast/my-blog-podcasts/id953007165
 
Back
Top