ஓவியன் CANADA - சூரியன் FM ரீங்காரம் நிகழ்ச்சி

crisho

New member
ஓவியன் CANADA - சூரியன் FM ரீங்காரம் நிகழ்ச்சி

இன்று சூரியன் FM ரீங்காரம் நிகழ்ச்சியில் இடம்பெற்ற ஒரு கவிதை நான் என் காதலிக்காக வடித்தது, ஆயினும் ஓவியன் CANADA, ரீங்காரம் நிகழ்ச்சியில் பங்குர செய்து கவிதைக்கு சொந்தக்காரர் அவர் என்றும் சொந்தம் கொண்டாடியது வன்மையாக கண்டிக்கத்தக்கது!

கிஷோர்
 
இதென்ன வம்பால இருக்கு, இதில் ஓவியன் கனடாவென்று பெயர் வேற...

உங்கள் கவிதையுடன் என் பெயரையும் தூக்கிக்கொண்டு போயிட்டார் போல....
 
Back
Top