leomohan
New member
நண்பர்களே, நான் முன்பே மன்றத்தில் வெளியிட்டிருந்த தமிழ் நாவல்களை இப்போது Apple iBooks Storeல் வெளியிட்டிருக்கிறேன். விரைவில் மன்றத்தில் அவ்வாறு வெளியீடு செய்ய என்ன முயற்சிகள் எடுத்தேன் என்றும் அதன் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். நண்பர்களுக்கு ஆர்வம் இருந்தால் தங்கள் படைப்புகளையும் வெளியீடு செய்யலாம். தனி மடலில் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி.
[/IMG]