சைக்கிள் டயரில் திடிரென்று ஒரு இடம் மட்டும் காற்று அடிக்கும் நேரத்தில் வீங்க ஆரம்பித்துவிடும். அது week காக இருப்பதால் வீங்குகிறது. பணவீக்கமும் அதுபோலத்தான் என்று இந்த விளக்கத்திலிருந்து அழகாக புரிந்துகொள்ள முடிகிறது. சைக்கிளுக்கு காற்று அடிப்பது எவ்வளவு அவசியமோ அந்த அளவுக்கு பொருளாதாரத்துக்கு பணப்புழக்கம் தேவை. அனால் அதனால் பயனடைய மக்கள் புதிய டயர் மற்றும் டியுப் கணக்காய் தெம்பாக இருக்கும் சமூக சூழ்நிலை வேண்டும். விலைவாசி ஏறினால் வியாபாரிக்கு சந்தோஷம். குறைந்தால் நுகர்வோருக்கு மகிழ்ச்சி. இதில் ஒருவர் டயர் என்றும் மற்றவரை டியுப் என்றும் வைத்துக்கொண்டால் சரியான பணவீக்க விகிதம் காண முடியும். சரியா?பணவீக்கம் என்றால் என்ன ?
ஏதாவது ஒன்று ஊதிப் பெருப்பதையோ, குண்டாவதையோ இன்ஃப்ளேஷன் என்று கூறுவோம்.
நன்றி : நாணயவிகடன்
பதிப்பு : மார்ச் 2007