ஆதவா New member May 10, 2007 #41 அடுத்து யாரப்பா? இந்த முறை நான் இல்லை.. வேறு யாராவது ஆரம்பியுங்கள்.. Last edited by a moderator: Mar 17, 2008
தாமரை Facebook User May 10, 2007 #42 நான் உணவருந்தி வருகிறேன்.. தொடருங்கள் Last edited by a moderator: Mar 17, 2008
ஆதவா New member May 10, 2007 #43 தெளிக்கப்படும் கவிகள் யாவும் ஆதவனுடைய கவியே விளித்து நீங்களும் எழுதுங்கள் அவனடி வார்த்தை பற்றியே குளித்து மூழ்குங்கள் என் காதல் கவிகளிலே - நாளும் களித்து மகிழுங்கள் என் ஒவ்வொரு வரிகளிலே Last edited by a moderator: Mar 17, 2008
தெளிக்கப்படும் கவிகள் யாவும் ஆதவனுடைய கவியே விளித்து நீங்களும் எழுதுங்கள் அவனடி வார்த்தை பற்றியே குளித்து மூழ்குங்கள் என் காதல் கவிகளிலே - நாளும் களித்து மகிழுங்கள் என் ஒவ்வொரு வரிகளிலே
மதி New member May 10, 2007 #44 நானும் கிளம்ப நேரமாகிவிட்டது... நாளை பார்க்கலாம்... அட..அட..அட... மாறி மாறி போட்டிக் கவிதைகளை படிப்பதே தனிசுகம் தான்.. Last edited by a moderator: Mar 17, 2008
நானும் கிளம்ப நேரமாகிவிட்டது... நாளை பார்க்கலாம்... அட..அட..அட... மாறி மாறி போட்டிக் கவிதைகளை படிப்பதே தனிசுகம் தான்..
அக்னி New member May 10, 2007 #45 வரிகளிலே கவி கோர்க்க முன்னரே, வருகிறதே பல கவிதைகள்... புரிகிறதா நண்பர்களே எனது வேகம்..? Last edited: Mar 17, 2008
ச சுட்டிபையன் New member May 10, 2007 #46 வாழ்த்துக்கள் கவிஞர்களே தொடருங்கள் உங்கள் போட்டியை Last edited by a moderator: Mar 17, 2008
ஓவியா New member May 10, 2007 #47 ஆதவா said: அடுத்து யாரப்பா? இந்த முறை நான் இல்லை.. வேறு யாராவது ஆரம்பியுங்கள்.. Click to expand... இப்படி சொல்லி விட்டு 3 நிமிடத்தில் நீங்களே ஒரு கவிதையை போட்டு விட்டாயே!!!!!!!!!! நான் எழுதிய கவிதையை அழிக்கும்படி செய்துவிட்டாய். Last edited by a moderator: Mar 17, 2008
ஆதவா said: அடுத்து யாரப்பா? இந்த முறை நான் இல்லை.. வேறு யாராவது ஆரம்பியுங்கள்.. Click to expand... இப்படி சொல்லி விட்டு 3 நிமிடத்தில் நீங்களே ஒரு கவிதையை போட்டு விட்டாயே!!!!!!!!!! நான் எழுதிய கவிதையை அழிக்கும்படி செய்துவிட்டாய்.
ஆதவா New member May 10, 2007 #48 வேகம் உம்முடையது நன்று என்று மோகம் கொண்டு நானும் தேகம் சிலிர்க்க எழுதுகிறேன் சோகம் மிகுந்த கவிதை " மறந்திடாதே காதலியே " Last edited by a moderator: Mar 17, 2008
வேகம் உம்முடையது நன்று என்று மோகம் கொண்டு நானும் தேகம் சிலிர்க்க எழுதுகிறேன் சோகம் மிகுந்த கவிதை " மறந்திடாதே காதலியே "
ஆதவா New member May 10, 2007 #49 அக்கா மன்னிக்க.. அந்த கவிதைக்கு எதிர்கவிதை என்னால் இடமுடியும் என்பதால் இட்டேன்.... மன்னிக்க வேண்டுகிறேன்.. Last edited by a moderator: Mar 17, 2008
அக்கா மன்னிக்க.. அந்த கவிதைக்கு எதிர்கவிதை என்னால் இடமுடியும் என்பதால் இட்டேன்.... மன்னிக்க வேண்டுகிறேன்..
தாமரை Facebook User May 10, 2007 #50 காதலியே மன்னிக்க காதல் வலியே காதல் வரலியே! Last edited by a moderator: Mar 17, 2008
மனோஜ் New member May 10, 2007 #51 காதலியே என் சோகத்தை உன்னிடம் சொல்ல நினைத்திடும் நேரத்தில் நான் உன்அருகில் இல்லை நீயும் என்னருகில் இல்லை Last edited by a moderator: Mar 17, 2008
காதலியே என் சோகத்தை உன்னிடம் சொல்ல நினைத்திடும் நேரத்தில் நான் உன்அருகில் இல்லை நீயும் என்னருகில் இல்லை
ஓவியா New member May 10, 2007 #52 கவிதையின் தலைப்பு ஈ என்று பறக்கும் என் காதல் இல்லை என்று கூறுவதால் இருக்கும் என் காதல் இல்லாமல் போகாது இல்லையென்பதுதான் - காதலில் இருக்கும் என்ற வசனமாம். Last edited by a moderator: Mar 17, 2008
கவிதையின் தலைப்பு ஈ என்று பறக்கும் என் காதல் இல்லை என்று கூறுவதால் இருக்கும் என் காதல் இல்லாமல் போகாது இல்லையென்பதுதான் - காதலில் இருக்கும் என்ற வசனமாம்.
தாமரை Facebook User May 10, 2007 #53 வரலியே என்றல்லவா ஆரம்பித்திருக்க வேண்டும்?? சரி வசனத்தில் ஆரம்பிக்கிறேன்.. வசனமாம் என் கவிதை வசவுகள் வந்தன விமர்சனமாக விஷமாக விமர்சனங்கள் போகட்டும் விசனங்கள் வேகட்டும் சொந்த சனங்கள் சொல்வதென்ன காதலா காவியமா? Last edited by a moderator: Mar 17, 2008
வரலியே என்றல்லவா ஆரம்பித்திருக்க வேண்டும்?? சரி வசனத்தில் ஆரம்பிக்கிறேன்.. வசனமாம் என் கவிதை வசவுகள் வந்தன விமர்சனமாக விஷமாக விமர்சனங்கள் போகட்டும் விசனங்கள் வேகட்டும் சொந்த சனங்கள் சொல்வதென்ன காதலா காவியமா?
ஷீ-நிசி New member May 10, 2007 #54 காவியம் ஆக உதவும் சில காதல்கள்.... காதல் ஆக உதவும் சில காவியங்கள்.... Last edited by a moderator: Mar 17, 2008
அரசன் New member May 10, 2007 #55 காவியங்கள் படைத்தேன் கவிதைகளால். கண்மணியே உன்னைக் கண்ட பின்பு! கலைந்து போனது-என் காவியக் கனவு-நீ என்னை நீங்கி சென்றதால்! Last edited by a moderator: Mar 17, 2008
காவியங்கள் படைத்தேன் கவிதைகளால். கண்மணியே உன்னைக் கண்ட பின்பு! கலைந்து போனது-என் காவியக் கனவு-நீ என்னை நீங்கி சென்றதால்!
ஓவியா New member May 10, 2007 #56 நீ என்னை நீங்கிச் சென்றதால் நான் இன்னும் நானாகவே இருக்கிறேன் நீ என்னை வாங்கிச் சென்றிருந்தால் நான் நாமாக இருந்திருப்போமே!!! Last edited by a moderator: Mar 17, 2008
நீ என்னை நீங்கிச் சென்றதால் நான் இன்னும் நானாகவே இருக்கிறேன் நீ என்னை வாங்கிச் சென்றிருந்தால் நான் நாமாக இருந்திருப்போமே!!!
அரசன் New member May 10, 2007 #57 இருந்திருப்போம் இருவரும் ஒன்றாக என் இதயத்தில்! - அதில் காணவில்லையடி - உன் இதயத்தை! Last edited by a moderator: Mar 17, 2008
ஓவியா New member May 10, 2007 #58 உன் இதயத்தை நீயே வைத்துக்கொள் என் இதயத்தை மட்டும் எடுத்துச் செல் அது என்றுமே உன்னுடையதுதான். Last edited by a moderator: Mar 17, 2008
அரசன் New member May 10, 2007 #59 அது என்றுமே உன்னுடையதுதான்! உனக்காக பிறந்த என்னுடைய இதயம் மட்டுமல்ல. என் உயிரும்தான்! Last edited by a moderator: Mar 17, 2008
ஆதவா New member May 10, 2007 #60 என்னங்க சூடு குறைஞ்சு போச்சு போல இருக்கே!!! Last edited by a moderator: Mar 17, 2008