வீடியோ - விதிமுறைகள்.

வைச்சுக்கொண்டாங்க வஞ்சகம் செய்யுறேன். இதைவேற எண்ட வாயால சொல்லிக்காட்டிக்க வேண்டுமென்றொரு அங்கலாய்ப்பு உங்களுக்கு.

ம்ம்ம் ...
என்ன செய்வது.
 
யூடியூப் வீடியோவை இணைக்கவே முடியுதில்லையே

மன்றத்தின் மென்பொருள் மாற்றத்தின் பொழுது சில மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. திரும்பவும் அனைத்து வசதிகளும் சேர்க்கப்படும். ஆனால் சற்று நேரம் எடுத்துக்கொள்ளும். அது பொறுத்திருங்க சுட்டி:)
 
Last edited:
அசைபடம் (வீடியோ) சேர்க்கும் வசதி வந்துட்டுதே... அதுவும் முன்னையதை விட இலகுவான முறையில் (சுட்டியை கொடுத்தாலே போதுமானது)
 
அன்பு நண்பர்களே,
மேலே இருக்கும் 'M' பட்டனை சொடுக்கினால் என்று வரும். அதன் இடையில் நீங்கள் விரும்பிய வீடியோவின் இணையப்பக்கத்தை கொடுக்கவேண்டும்.


.

இந்த 'M' பட்டனை எங்கே சென்று சொடுக்கலாம், அது எங்கே இருக்கிறது. யூரீயுப் பாடல்கள் பல லிங்க் அதன் http லிங்க் கொடுத்தாலே போதுமானதாக இருந்தாலும் சில பாடல்களுக்குஅது இயக்கம் காட்டாமல் போவது ஏனோ..

விளக்க முடியுமா...
 
இந்த 'M' பட்டனை எங்கே சென்று சொடுக்கலாம், அது எங்கே இருக்கிறது.

ஆட்டோமட்டிக்காக வீடியோ ஃபைல்களைக கண்டறிந்து விடுவதால் அந்த M பட்டன் நீக்கப்பட்டது ஹெகா.

சில பாடல்களுக்குஅது இயக்கம் காட்டாமல் போவது ஏனோ..

விளக்க முடியுமா...

பதிவை எடிட் பண்ணிப் பாருங்கள் இயங்கும். இல்லை என்றால் நிர்வாகக் குழுவின் உதவியை நாடுங்கள்.
 
Back
Top