எந்த மின்னஞ்சல் சேவை சிறந்தது?

எந்த மின்னஞ்சல் சேவை சிறந்தது?

  • யாஹூ

    Votes: 16 25.0%
  • ஹாட்மெயில்

    Votes: 5 7.8%
  • ஜிமெயில்

    Votes: 40 62.5%
  • ரீடிஃப் மெயில்

    Votes: 1 1.6%
  • சிஃபி மெயில்

    Votes: 0 0.0%
  • ஏ ஓ எல் மெயில்

    Votes: 0 0.0%
  • நெட்ஸ்கேப்

    Votes: 0 0.0%
  • கவாஃப்

    Votes: 0 0.0%
  • பிற இலவச சேவை

    Votes: 1 1.6%
  • பிற கட்டண சேவை

    Votes: 1 1.6%

  • Total voters
    64
அக்னி;225974 said:
gmail சிறப்பாக உள்ளது.

ஆதவா 0 - 2000 வரை yahoo வில் முகவரி திறக்க எண்ணாமல் விட்டதற்கு நன்றிகள்...


பழசைக் கிளறாதீங்கப்பூ
 
ன்னுடைய ஓட்டு ஜிமெயிலுக்கு தான்

ப்போதும் வேகமாக இயங்குவது

த்தனையோ புதுபுது வசதிகளை அறிமுகப்படுத்துவது

ல்லோரும் பயன்படுத்தி பாருங்கள்...
 
இந்த திரியில் முன்பு பதிவிட்டவர்கள், இப்போதும் நீங்கள் முன்பு கூறிய கருத்தில்தானா இருக்கின்றீர்கள்..??

நான் ஜி-மெய்லிருந்து ஐ-குளோவுட்டுக்கும் அவுட்லுக்குக்கும் மாறிவிட்டேன், மாற்றத்துக்கான மிக முக்கிய காரணம், ஸ்பாம், ஸ்பாம் ஸ்பாம் மெயில்கள்..!!
 
இன்னும் ஜீ மெயில் அக்கெளண்ட் உயிருடன் இருந்தாலும் அதைச் சென்று பார்ப்பதே இப்போது அரிதாகிவிட்டது. காரணம் பல விஷயங்கள் இப்போது வாட்ஸப் மூலமாக நமக்கு வந்துவிடுவதனால் இருக்குமோ என்னவோ?
 
அதுவும் ஒரு காரணமே ஆரென் அண்ணா, இப்போதெல்லாம் பல வசதியுடன் இருக்கும் மெயில் சேவையிலும் இலகுவாக இருக்கும் (உதாரணம் ஐ கிளவுட்) மெயில் சேவைகளே எனக்கு போதுமானதாக மற்றும் தேவையானதாக இருக்கின்றது.
 
முன்பு கிடைக்காது, ஆனா இப்போது கிடைக்கும் பாஸ், ட்ரை பண்ணிப் பாருங்க.
 
Back
Top