shivasevagan
New member
[FONT=TSC_Avarangal]உ[/FONT]
[FONT=TSC_Avarangal][FONT=TSCu_Paranar]சிவமயம்[/FONT][/FONT][FONT=TSC_Avarangal][FONT=TSCu_Paranar]
[FONT=TSC_Avarangal]தி?ச்சிற்றம்பலம்[/FONT][/FONT][/FONT]
[FONT=TSC_Avarangal][FONT=TSCu_Paranar][FONT=TSC_Avarangal][FONT=TSCu_Paranar]சிவமயம்[/FONT][/FONT][FONT=TSC_Avarangal][FONT=TSCu_Paranar]
[FONT=TSC_Avarangal]தி?ச்சிற்றம்பலம்[/FONT][/FONT][/FONT]
[/FONT][/FONT]
[FONT=TSC_Avarangal][FONT=TSCu_Paranar]ஸ்ரீலஸ்ரீ யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரின்[/FONT][/FONT]
[FONT=TSC_Avarangal][/FONT]
[FONT=TSC_Avarangal]சைவ வினா விடை[/FONT]
[FONT=TSC_Avarangal]முதல் புத்தகம்[/FONT]
[/FONT]
1. கடவுள் இயல்
1. உலகத்துக்குக் கருத்தா யாவர்?
சிவபெருமான்.
2. சிவபெருமான் எப்படிப்பட்டவர்?
என்றும் உள்ளவர்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் அறிபவர்; எல்லாம் வல்லவர்.
3. சிவபெருமான் ஆன்மாக்களுக்காகச் செய்யுந் தொழில்கள் யாவை?
படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்றுமாம்.
4. சிவபெருமான் இந்த மூன்று தொழில்களையும் எதைக் கொண்டு செய்வார்?
தமது சத்தியைக் கொண்டு செய்வார்.
5. சத்தி என்னுஞ் சொல்லுக்குப் பொருள் யாது?
வல்லமை.