திரை அரங்கினுள் சென்று பாருங்கள்....

மாயாண்டி குடும்பத்தார் பாருங்களேன்
ஆரென் அவர்களே
 
மாயாண்டி குடும்பத்தார் பாருங்களேன்
ஆரென் அவர்களே

என்னுடைய மனைவியும் மாயாண்டி படம் போகலாம் என்றுதான் சொன்னார்கள், ஆனால் சிண்டுகளையும் கூட்டிக்கொண்டு போனதால் பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகம் உள்ள மாசிலாமணி படத்தைத் தேர்வுசெய்தோம்.
 
நாடோடிகள் நன்றாக உள்ளது..... சசிக்குமார் மீண்டும் ஒருமுறை நல்ல நடிகரும் கூட என்று நிரூபித்திருக்கிறார்....

படம் நன்றாக வந்துள்ளது.
 
சசிக்குமார் மட்டும் அல்ல... அனைவரும்.....
டைரக்டர் சமுத்திரகனி - யின் வெற்றி படைப்பு
அதுவும் பெண்களின் நடிப்பு பிரமாதம்:lachen001::lachen001::lachen001:
 
இப்படங்களையும் கண்டு களியுங்கள்...

75% மதிப்பெண்
1.பொக்கிஷம்



50% மதிப்பெண்
கந்தசாமி


வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

___________
 
ஈரம் படம் பார்த்தேன் அதன் பாதிப்பில் இருந்து இன்னும் மீழவில்லை

கண்டிப்பாக அனைவரும் திரையரங்கில் போய் பார்க்க வேண்டிய படம்

சும்மா மிரட்டிட்டாங்க*:icon_b:
 
இப்படங்களையும் கண்டு களியுங்கள்...

75% மதிப்பெண்
1.உன்னை போல் ஒருவன்




50% மதிப்பெண்
1.மதுரை டூ தேனி வழி ஆண்டி பட்டி
2.ஈரம்



வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
 
ஈரம் படத்திற்கு 50 மதிப்பெண்கள்தானா? கொஞ்சம் குறைவாக இருக்கும் போலிருக்கே.

உன்னைப்போல் ஒருவனுக்கு 80 மதிப்பெண்களுக்கு மேல் கொடுத்திருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்
 
நம்ம மதிப்பெண்களில் படம் வந்தாலே.. அதற்கு பாராட்டுக்கள் தானே....

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
 
கண்டிப்பாக திரை அரங்கில் இப்படத்தை கண்டு களியுங்கள்...

75% மதிப்பெண்
1.அங்காடி தெரு






வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
 
கண்டிப்பாக திரை அரங்கில் இப்படத்தை கண்டு களியுங்கள்...

75% மதிப்பெண்
1.அங்காடி தெரு






வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்


இப்படங்களையும் திரை அரங்கினில் கண்டு களியுங்கள்

50%மதிப்பெண்
1.ரெட்டைச் சுழி
2.கோரிப் பாளையம்
3.இரும்புகோட்டை முரட்டுசிங்கம்


வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
 
இ.கோ. மு. சிங்கம்.... டம்மி பீஸ் படமா இருக்கு அண்ணே.... ரெம்பவே காமெ(நெ)டியாயிடுச்சி
 
அந்தளவுக்கு டம்மி பீஸ் இல்லீங்க மகாபிரபு. நிறைய உழைத்திருக்கிறார்கள். படமும் போரடிக்காமல்...பார்க்கக்கூடியதாகத்தானிருக்கிறது.

இ.கோ.மு.சி....பார்க்கவேண்டிய படம்தான்.
 
இப்படங்களையும் திரை அரங்கினில் கண்டு களியுங்கள்

50%மதிப்பெண்
1.ரெட்டைச் சுழி
2.கோரிப் பாளையம்
3.இரும்புகோட்டை முரட்டுசிங்கம்


வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்



இப்படங்களையும் திரை அரங்கினில் கண்டு களியுங்கள்

50%மதிப்பெண்
1.சிங்கம்
2.பெண்சிங்கம்


வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
 
பெண்சிங்கமா....அடக்கடவுளே...இப்பத்தான் சுறா பாத்த அதிர்ச்சியிலருந்துக் கொஞ்சமா வெளியே வந்திருக்காங்க தமிழ்நாட்டு மக்கள்....இந்தப் படத்தையும் பாத்தா.....ஏர்வாடிக்குத்தான் போகனும்...
 
இப்படங்களையும் திரை அரங்கினில் பார்த்து மகிழுங்கள்
50% மதிப்பெண்
1. களவாணி
2. மதராசப் பட்டினம்


வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
 
இப்படங்களையும் திரை அரங்கினில் பார்த்து மகிழுங்கள்
50% மதிப்பெண்
1. களவாணி
2. மதராசப் பட்டினம்


வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

குடும்பத்துடன் இப்படத்தையும் திரை அரங்கினில் பார்த்து மகிழுங்கள்
50% மதிப்பெண்
1. வம்சம்

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்


இப்படத்தையும் குடும்பத்துடன் திரையரங்கினில் சென்று கண்டு சிரியுங்கள்..

50% மதிப்பெண்


1. பாஸ் (எ) பாஸ்கரன்


வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
 
Last edited:
Back
Top