திரை அரங்கினுள் சென்று பாருங்கள்....

திரை அரங்கினுள் சென்று பாருங்கள்....

இந்த திரியில் குறிப்பிடும்....திரைக்கு வந்து ஓடி கொண்டிருகும் சில நல்ல படங்களை திரை அரங்கினுள் சென்று பார்க்க வேண்டுகிறேன்....

முடிந்த வரை தெலுங்கு தனமான முழுக்க முழுக்க மசாலா படங்களை தவிர்ப்போம்...

சுவாரஸ்யமான மசாலா படங்களுக்கும் அதில் சிறுவர்கள்,பெண்கள் மற்றும் குடும்பத்துடன் பார்க்கும் படங்களுக்கும் இங்கே ஆதரவு தெரிவிப்போம்...(இது என்னுடைய முடிவு தான்.. அதற்காக கருத்து மோதல்கள் இங்கு வேண்டாம்..) குறை இருப்பின் மன்னிக்கவும்....

வாழ்த்துக்கள்

வாழ்க தமிழ்




75% மதிப்பெண்

1.வெயில்
2.சிவப்பதிகாரம்
3.மண்
4.இலக்கணம்
5.ஈ


50% மதிப்பெண்

1.வரலாறு
2.இரண்டு
3.தகப்பன் சாமி
4.ஆவணி திங்கள்
 
நான் 75 % என்று சொல்வது முதல் மதிப்பென் என்று அர்த்தம்... 75% to 100%மற்றும் 50% என்பது இரண்டாவது மதிப்பெண் 50% to 75% சரிதானுங்களே...
ஒரு படம் 90% வாங்கியிருக்கும் இன்னொன்ரு 80% வாங்கியிருக்கும் ஆனால் இரண்டும் பார்க்க வேண்டிய படங்கள்..
முடிவு உங்கள் கையில்.



வாழ்த்துக்கள்..

வாழ்க தமிழ்
 
குடும்பத்துடன் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்

75% மதிப்பெண்

1.அடைக்கலம்

50% மதிப்பெண்

1.பொய்
 
Last edited:
இப்பவும் வெயில், ஈ, இரண்டு, சிவப்பதிகாரம்... போன்ற படங்கள் போல் வரவில்லை....

பொங்கலுக்கு வந்ததில்.....

50% மதிப்பெண்

1. தாமிர பரணி


வாழ்க தமிழ்
 
புதுப்படம் எதுவும் காணோமே நண்பரே. பழைய செய்தியாக இருக்கே.

மொழி
பச்சைக்கிளி முத்துசரம்
போக்கிரி
வீராசாமி
இன்னும் பல...
 
தாமிரபரணிக்கு அடுத்தபடி இதையும் பாருங்கள்...


75% மதிப்பெண்

தீபாவளி

50% மதிப்பெண்

பொறி

வாழ்த்துக்கள்

வாழ்க தமிழ்
 
அடுத்தபடி இதையும் பாருங்கள்...

50% மதிப்பெண்

1. பச்சைக்கிளி முத்துச்சரம்

2. மொழி (கட்டாயம் பார்க்க வேண்டிய படம்)


வாழ்த்துக்கள்

வாழ்க தமிழ்
 
Last edited:
அடுத்தபடி இதையும் பாருங்கள்
விருமாண்டி, வெய்யிலுக்கு அடுத்து ஒரு கிராமிய அட்டகாசங்கள்..........
கட்டாயம் பார்க்க வேண்டிய படம்


75% மதிப்பெண்

1.பருத்திவீரன்

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
 
Last edited:
அப்பாடா.. முடிந்தவரை அப்டேட் பண்ணிட்டேன்..

இது என்னுடைய ஒருவரி விமர்சனம் தான்... குறைகள் இருப்பின் மன்னிக்கவும்..

மிக நல்ல படங்கள்(அவை ஓடவில்லை என்றாலும்) , சில சுமாரான நல்ல படங்கள், குடும்பத்துடன் பார்க்கும் படி அமைந்த கொஞ்சம் மசாலா தனமான நல்ல படங்கள் மற்றும் நல்ல கருத்துள்ள படங்கள் இவை மட்டுமே இங்கு தெரிவிக்க படுகின்றன..

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
 
நல்ல நல்ல திரைப்படங்களை மிக அழகாக வரிசைப் படித்தி இருக்கிறீர்கள் நண்பரே! உங்களின் ரசனை அருமை....
 
நன்றி..
நல்ல படங்கள் நிறைய வர தயை கூர்ந்து அன்பர்கள் திரை அரங்கினுள் சென்று காணுங்கள்...(முடிந்தவரை)
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
 
கண்டிப்பாக...
சும்மா நச்சுன்னு இருக்கு நண்பரே..
 
பாராட்டுகள் உதயசூரியன்.

சுருக்கமாக அவ்வப்போது வந்த நல்ல - அரங்கம் சென்று குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படங்களை இங்கே தொடர்ச்சியாய்க் கொடுங்கள்..

அண்மையில் வெளிவந்த அமீரின் பருத்திவீரன், ராதாமோகனின் மொழி
-இரண்டுமே நல்ல பாராட்டுகளைப் பெற்றவை..

நல்ல படங்களை வரவேற்போம்.. அரங்கம் சென்று பார்ப்போம்..
 
[B]"லீ" படத்திற்க்கும் ஆதரவு தெரிவிப்போம்...
அது புது முக நடிகனின் நடிப்பின் புதிய பரிணாபத்திற்காக..

அதற்கு மதிப்பெண் போட வில்லை..

ஆனால் பாஸ் மார்க் மட்டும் எடுத்துள்ளது...

வாழ்த்துக்கள்[/B]வாழ்க தமிழ்
 
அடுத்தபடி இதையும் பாருங்கள்...

50% மதிப்பெண்

1. குப்பி

2. கூடல் நகர்


வாழ்த்துக்கள்

வாழ்க தமிழ்
 
அடுத்தபடி இதையும் பாருங்கள்...

50% மதிப்பெண்

1.அற்புத தீவு

வாழ்த்துக்கள்

வாழ்க தமிழ்
 
அடுத்தபடி இதையும் பாருங்கள்...

75% மதிப்பெண்

1.பெரியார்


50% மதிப்பெண்

1.சென்னை 600028
2.உன்னாலே உன்னாலே
3.மாய கண்ணாடி


வாழ்த்துக்கள்

வாழ்க தமிழ்
 
அடுத்தபடி இதையும் பாருங்கள்...

75% மதிப்பெண்

1.பெரியார்


50% மதிப்பெண்

1.கருப்பசாமி குத்தகைக்காரர்


வாழ்த்துக்கள்

வாழ்க தமிழ்
 
உதயசூரியன்;208761 said:
அடுத்தபடி இதையும் பாருங்கள்...

75% மதிப்பெண்

1.பெரியார்


50% மதிப்பெண்

1.கருப்பசாமி குத்தகைக்காரர்


வாழ்த்துக்கள்

வாழ்க தமிழ்

அடுத்தபடி இதையும் பாருங்கள்...

50% மதிப்பெண்

1.கிரீடம்


வாழ்த்துக்கள்

வாழ்க தமிழ்
 
Back
Top