pradeepkt
New member
டப்பாக்கட்டுஆதவா;178118 said:லட்சியகாதல்
க -வில் தொடங்கவும்.
ஏன் எங்களுக்கு டவில் தெரியுமே.. .
டப்பாக்கட்டுஆதவா;178118 said:லட்சியகாதல்
மன்மதன்;178033 said:யேயப்பா. இதெல்லாம் ஐவரணி வெர்சன் 0.0.1 லேர்ந்து பழகியாச்சு.. ஒருவேளை மெய்யாலுமே அவர் திட்டியிருந்தாலும் ஹிஹி அதுவும் பழகிபோச்சு..
டப்பாக்கட்டு
க -வில் தொடங்கவும்.
ஏன் எங்களுக்கு டவில் தெரியுமே.. .
கல்லாப்பெட்டிகம்மர்கட்டு
க வில் தொடங்கவும்
திட்டினாலும் பரவாயில்லைன்னுதான் சொல்லிட்டானே, அப்புறம் என்ன?நான் திட்டவேயில்லை. ஆனா திட்டினாலும் பரவாயில்லை சொன்னதற்கப்புறம் பிரதீப் கொளுத்திப் போட்ட தீ எங்கேயோ போயாச்சி!
ஆனா இப்போ இந்தப் பதிவு போகிற போக்கைப் பார்த்தா நிஜமாவே சிறு பிள்ளைத் தனமான விளையாட்டாத்தான் இருக்கு.
திட்டினாலும் பரவாயில்லைன்னுதான் சொல்லிட்டானே, அப்புறம் என்ன?
சில சமயம் நமக்குச் சிறு பிள்ளைத் தனமான விளையாட்டுகளும் அவசியம்தானே???
பெரியநாயகம்பெட்டிப்பாம்பு
பெ வில் தொடங்கவும்
நமக்குக் கூடவே தேன் முட்டாயும் எலந்த வடையும் வேணும்...அதே! அதே! அதான் நாங்களும் கல கலன்னு வெளாடுறோம்ல. ஒழுங்கா வெளாண்ட, குருவி ரொட்டியும் குச்சி முட்டாயும் வாங்கித் தருவோம்!
நாஞ்சில்நாடன்
நா வில் தொடங்கவும்
பெரியநாயகம்
நா - வில் தொடங்கவும்..
பெரியநாயகம் என்பதைப் பெயராகவும் கொள்ளலாம். பழங்காலத்தில் நீதிபதி போன்ற பதவி எனவும் கொள்ளலாம்... எனவே அதுவும் சரிதான்.ஷீ-நிசி;178164 said:பிரதீப் இது பெயர்தானே...
பெயர் விளையாட்டா?! வார்த்தை விளையாட்டா??