ஏழு எழுத்து வார்த்தை விளையாட்டு.

இது என்னங்க பாரபட்சம், மத்தவங்க பாண்டிடுபுக்குன்னு எல்லாம் சொல்லும்போது நான் இப்படிச் சொல்லக் கூடாதா???
இதி நியாயமே காது!!!

நீங்க கவலைப்படாதீங்க பிரதீப்.... டுர்ராடும்னு...ஒரு சவுண்ட் அது. டோலக் (அதாவது மோளம் மாதிரி) அடிக்கும்போது ஒரு சவுண்ட் வரும் இல்ல, அந்த சவுண்ட்தான் நம்ப பிரதீப் சொன்னது.. ஓ கே வா மனோஜ்.. ஆங்... சேர்த்துக்கலாம் இந்த வார்த்தையையும்..:cool:
 
Last edited:
வித்தாரகள்ளி

ஒரு க் நானே விட்டுக்கிட்டேன் :D

க-வில் தொடங்கவும்
 
ஆதவா;177739 said:
என்னப்பா!!! தமிழ்வார்த்தையா? அட மெட்ராசு பாஷ..


ஆமாங்க.. தம்மாதுண்டு வூஸ் பண்ணிட்டோம்ம்.. :D :D
 
ஏன் இந்த டெட்டால் போட்ட வார்த்தைகள்...
சும்மா உடைச்சே சொல்ல வேண்டியதுதானே ஆதவனையும் மன்மதனையும் கன்னா பின்னான்னு திட்டிட்டீங்கன்னு... ஏன் பயப்படுறீங்க... அவங்க நம்மாளுங்க.. ஒண்ணும் உங்களைத் தப்பா நினைக்க மாட்டாங்க :D :D :D

ஆனாலும் ஏதோ என் மனசுக்குப் பட்டதைச் சொல்றேன், நீங்க இந்த அளவு மோசமா அவங்களைத் திட்டிருக்கக் கூடாது :D :D

சிண்டு,
பிரதீப்

யேயப்பா. இதெல்லாம் ஐவரணி வெர்சன் 0.0.1 லேர்ந்து பழகியாச்சு.. :D :D ஒருவேளை மெய்யாலுமே அவர் திட்டியிருந்தாலும் ஹிஹி அதுவும் பழகிபோச்சு..:D :D
 
7 வார்த்தை விளையாட்டு கடினமாக இருந்தாலும்.. நண்பர்கள் கலக்குகிறார்கள்.. தொடரட்டும்...
 
அறிஞர்;178042 said:
7 வார்த்தை விளையாட்டு கடினமாக இருந்தாலும்.. நண்பர்கள் கலக்குகிறார்கள்.. தொடரட்டும்...
என்ன அறிஞரே வார்த்தை ஒன்னு புடி படலையா நீங்க எந்த வார்தையூம் குடுக்கல:D :D :D
 
ஆதவா;178041 said:
துரதிர்ஷ்ம்
டை ரி யி ன் உ ள் ளே

என்ன ட கூடுத்தா வார்த்த வறாது நினைச்சிங்கலா இது எப்படி

உ வில்.....
 
மன்மதன்;178062 said:
டத்தோசாமிவேல்

ல!

டத்தோசாமிவேல்'ல "டத்தோ" என்பது மலாய் வார்த்தை..
அதாவது, மலேசியாவின் தேசிய மொழி, அது ஒரு பட்டமும் கூட..

"எங்க தலைவர் பெயரை வச்சு விளையாட்டா"ன்னு டத்தோசாமிவேலுவின் தொண்டர்கள் சண்டைக்கு வந்திட போறாங்க..
 
மன்மதன்;178062 said:
டத்தோசாமிவேல்

ல!

இது பெயரல்லவா?.....


ல" வில் தொடங்கவா? யோசிக்கிறேன்.
 
மன்மதன்;178032 said:
ஆமாங்க.. தம்மாதுண்டு வூஸ் பண்ணிட்டோம்ம்.. :D :D
எனக்கு இதைப் பாத்தவுடன் தம்மாத்துண்டு (அட 7 எழுத்து) நினைவுக்கு வந்துருச்சு. இதைக் காப்பிரைட்டு பண்ணி வச்சுருக்கான் பிரதீப். :D :D
 
Back
Top