மன்மதன்
New member
சுப்பு ஒரு பெண்ணை காதலிக்கிறான். தன் காதலை
குறுந்தகவல் மூலம் சொல்லிவிட்டு பதிலுக்கு நகத்தை
கடித்துக்கொண்டு ஒருவித டென்சனுடன் செல்லையே
உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறான்.
நேரம் கரைந்தது. சிறிது நேரம் கழித்து ரிப்ளை வந்தது..
?என்னை நீ ஏன் கண்டுக்க மாட்டேங்குறே?.
நீ இல்லாமல் நான் இல்லை?.
ஒவ்வொரு காலை கண்விழிக்கும் போதும் உன்னைத்தான் தேடுகிறேன்?
வாரம் ஒருமுறையாவது என்னை முத்தமிடேன்?? ?some text missing'
என்று வந்திருந்தது. மகிழ்ச்சியில் துள்ளிய சுப்புவின் ஸ்கிரீன்
?updating message? காட்டிவிட்டு, 3 வினாடிகளில் அடுத்த
வரியையும் காட்டியது
?என் செல்ல டூத்பிரஸ்ஸே?