உங்களை இங்கே தேடுகிறார்கள்..!

ஓவியா;180027 said:
மயூ,
அதிகாலை 6.00 மணிக்கே மன்றத்துக்கு முத ஆளா வந்துட்டையே.....மெய் சிலிர்க்குதுபா

குழந்தைக்கு என்ன பற்று !!!!!!! :eek: :D
இப்ப நேரம் 7:20...
நான் இன்னமும் முகம் கழுவக் கூட இல்லை...
இனிமேல் குளித்து வெளிக்கிட்டு வேலைக்குப் போகச் சரி!!! வீட்ட வர 8 மணியாகிடும்.... வேலைத்தளத்தில நெட் இல்லை. வெட்டிவிட்டுட்டாங்கள். :confused:
 
ஆமா ஆமா அது சரி....
தேனிலவு கொண்டாடப் போறவரே வந்திட்டுப் போகையில் கொண்டாடி முடிச்சவங்க வராமல் இருக்கிறது தகுமா???:)

நெத்தியடி ராசா :D

இப்ப நேரம் 7:20...
நான் இன்னமும் முகம் கழுவக் கூட இல்லை...
இனிமேல் குளித்து வேலைக்குப் போகச் சரி!!! வீட்ட வர 8 மணியாகிடும்.... வேலைத்தளத்தில நெட் இல்லை. வெட்டிவிட்டுட்டாங்கள். :confused:

அப்படியா
எல்லாம் உன் குரும்புக்காகதான்.
சரி சரி அழாம போய்ட்டு வா.

அன்பு தம்பிக்கு அருமையான பொழுது அமய வாழ்த்துக்க்கள். :)
 
அக்காவும் தம்பியும் பல்லு கூட வெலக்காம வந்துருக்கீகலா? ஹ் ஹி ஹி என்னையும் சேர்த்து...
 
ஆதவா;180032 said:
அக்காவும் தம்பியும் பல்லு கூட வெலக்காம வந்துருக்கீகலா? ஹ் ஹி ஹி என்னையும் சேர்த்து...

எல்லோருமே அப்படித்தான் போலிருக்கு.

இனிமேல் நேரில் பார்க்கும்பொழுது கொஞ்சம் தள்ளியே உட்காரவேண்டும் போலிருக்குது.
 
எல்லோருமே அப்படித்தான் போலிருக்கு.

இனிமேல் நேரில் பார்க்கும்பொழுது கொஞ்சம் தள்ளியே உட்காரவேண்டும் போலிருக்குது.[/quote]

அறிவுரைக்கு நன்றி ஆரென்ஜி :D
 
இப்ப நேரம் 7:20...
நான் இன்னமும் முகம் கழுவக் கூட இல்லை...
இனிமேல் குளித்து வெளிக்கிட்டு வேலைக்குப் போகச் சரி!!! வீட்ட வர 8 மணியாகிடும்.... வேலைத்தளத்தில நெட் இல்லை. வெட்டிவிட்டுட்டாங்கள். :confused:
நல்லா வேணும்... :D :D
 
ஓவியா;179998 said:
அடுத்த தேன் நிலவுக்கு ஆள் ரேடியாச்சுலே,
அப்புரம் என்ன !!!
இடத்த காலி செய்யா வேன்டிதானே............
சொல்லிவை இல்லனா பில் பில்டீங்லே இருந்து ஆட்டோ தான் வரும்னு :D
யாரய்யா அது அடுத்தது. அக்காவும் தம்பியும் என்னென்னவோ பேசிக்கிறீங்க??? ம்ஹூம். ஒண்ணுஞ் சரியாப் படலையே...
 
யாரய்யா அது அடுத்தது. அக்காவும் தம்பியும் என்னென்னவோ பேசிக்கிறீங்க??? ம்ஹூம். ஒண்ணுஞ் சரியாப் படலையே...
புரிய வேண்டியவங்களுக்குப் புரிஞ்சாச் சரி!!!
மற்றவங்க அதப்பற்றி அலட்டிக்க வேண்டியதிலலை... ஆமா;;;;) ;)
 
மன்மதன்;180076 said:
எல்லோருமே அப்படித்தான் போலிருக்கு.

இனிமேல் நேரில் பார்க்கும்பொழுது கொஞ்சம் தள்ளியே உட்காரவேண்டும் போலிருக்குது.[/quote]

அறிவுரைக்கு நன்றி ஆரென்ஜி :D
சரி எல்லாருமாச் சேர்ந்து பல்லுத் தீட்டா சங்கம் அமைத்ததுக்கு இத்தனை எதிர்ப்பா??? :rolleyes: :rolleyes:
 
Last edited:
யாரய்யா அது அடுத்தது. அக்காவும் தம்பியும் என்னென்னவோ பேசிக்கிறீங்க??? ம்ஹூம். ஒண்ணுஞ் சரியாப் படலையே...

இது இதேதான்

இன்று இரவு இத விளக்க ஒரு பதிவு போடுறேன் :eek:
 
:rolleyes:
ஓவியா;179913 said:
அண்ணா உன் இதயம் நான் கண்ட உதயம்

தாமரை அண்ணா எங்கே????? :mad: :mad:

அண்ணான் ஒரு கோவில் என்றால்
தங்கை ஒரு தீபம் அன்றோ
அன்று சொன்ன வேதமன்றோ
அதன் பேர் பாசமன்றோ ஓஒ ஓ ஓஒ ஓ ஓஓ (அழுகையின் ஆரம்பம்)

குடும்பப் பாட்டுப் பாடி கூப்பிடுகிறேன்...:)
போன் போட்டு விசாரிக்க சொல்லுங்க... :rolleyes: :rolleyes:
 
ஓவியா;180236 said:
இது இதேதான்

இன்று இரவு இத விளக்க ஒரு பதிவு போடுறேன் :eek:
ஐஐயோ!!!
என்னாகப் போகுதோ!!! :eek: :eek: :eek:
 
புரிய வேண்டியவங்களுக்குப் புரிஞ்சாச் சரி!!!
மற்றவங்க அதப்பற்றி அலட்டிக்க வேண்டியதிலலை... ஆமா;;;;) ;)
ஆமாமா மத்தவங்க அலட்டிக்க வாணாம்... சொல்லிப்புட்டேன் :D
 
அறிஞர்;180237 said:
:rolleyes:
போன் போட்டு விசாரிக்க சொல்லுங்க... :rolleyes: :rolleyes:

இன்னும் இரண்டு வாரம் வர இயலாத நிலை

வேலை முடிந்தபின் முதலில் செய்யும் காரியம் தமிழ்மன்றம் சுற்றுலாவாம்.

:)
 
ஓவியா;180236 said:
இது இதேதான்

இன்று இரவு இத விளக்க ஒரு பதிவு போடுறேன் :eek:
என்னதான் கோவம் சண்டை இருந்தாலும் பேசித் தீத்துக்கிறணும்.
அதுதான் வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் அழகு!
அதென்ன ஒடனே வெளக்குறேன் கழுவுறேன் தொடைக்கிறேன்னு சொல்றது... இதெல்லாம் கெட்ட பழக்கம், ஆமா சொல்லிட்டேன்! :D :D
 
எங்கேப்பா நம்ம பிரதீப்பைக் காணோம்?
 
இளசு;190562 said:
எங்கேப்பா நம்ம பிரதீப்பைக் காணோம்?

தேடுகிறோம் 5ஸ்டார் மன்னனை

நானும் தேடுகிறேன். :auto003:

எங்கே அவர், :Christo_pancho:

ஒரு பத்து பேரு சேர்ந்து தேடினால் கிடைப்பாரோ :ohmy: :ohmy:

வாங்க மக்களே இன்னும் 8 பதிவு தேடுகிறோம் 5ஸ்டார் மன்னனைனு போடுங்க..
 
Last edited:
என்னோட வலைப்பதிவில் வந்து ஒரு பதில் போட்டு விட்டு மறைந்துவிட்டார்... மன்றப் பக்கம் காணவேயில்லை...!!! பில்கேட்சு கூட மனக்கசப்போ??? :D
 
Back
Top