உங்களை இங்கே தேடுகிறார்கள்..!

அறிஞர்;171861 said:
அன்பு தம்பி சுபன்.. வருகிறார்..
ஆனால் அவரின் பதிவுகளை.. நாங்கள் தேடுகிறோம்.

நன்றி அறிஞர் அவர்களே!! நான் எல்லா பதிவுகளையும் வாசிக்கிறேன்!! குறிப்பாய் ஜாவா பற்றிய கவிதா அவர்களின் திரி!! மேலும் மோகன் சொன்னது போல டெக்னிக்கலாக எது இருந்தாலும் நான் அதை வாசிக்க தவறுவதில்லை!! :) :)
 
வந்து விட்டேன். இளசு அண்ணாவின் அன்பான அழைப்பிற்காகவாவது இப்படிக் காணாமல் போக வேண்டுமோ? ச்சும்மா. அப்படியெல்லாம் செய்ய மாட்டேன். வரவேற்ற அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி. இனிமேல் ஒழுங்காக வருகிறேன்.
 
இளசு;178585 said:
செல்வன்..

உங்களை

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=178579#post178579

இங்கே கலாய்க்கிறார் பென்ஸ்..
ஆனா செல்வன் அண்ணா பென்ஸூ அண்ணா சொல்லுற மாதிரி ஒரேயடியாகக் காணாமல் போயிருந்தாலும் தற்போது அங்குமிங்குமாகத் தலை காட்டுகின்றார்....!:)
 
அன்பு நண்பன்..

ஆதவா;177169 said:
உங்கள் எல்லாருக்கும் நன்றி...... நண்பன் அவர்கள் விமர்சனம் கிடைத்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக எழுதியிருப்பேன்.... நமக்கு அந்த பாக்கியம் இல்லை போலும்...


ஆதவா உள்ளிட்ட அனைவரும் உங்களுக்காக காத்திருக்கிறோம்..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8065
 
இளசு;178593 said:
அன்பு நண்பன்..




ஆதவா உள்ளிட்ட அனைவரும் உங்களுக்காக காத்திருக்கிறோம்..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8065

எங்களுக்கு நட்பாகவாவது நண்பன் கிடைப்பாரென ஏங்குகிறோம்.... இலைகள் துளிர்வதால் மரம் கோபம் கொள்ளுமா? அல்லது நம்மை அவிழ்த்துவிட்டதே என இலைதான் கோபம் கொள்ளுமா? யோசியுங்கள் நண்பரே! உங்கள் வருகை இல்லாததால் கவிப்பொருள் கூட பாதைமாறி போகலாம்... தமிழ் தளைக்க வருவீர்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு....
 
சரவணன் என்று ஒருவர் வலம் வந்துகொண்டு இருந்தாரே!! எங்கே போனார்?
 
யோவ் ஆதவா...
புதுசா கல்யாணம் ஆனவங்களை என்ன தைரியம் இருந்தா இங்க தேடுவீங்க...
 
அது முடிஞ்சு இப்ப எத்தன மாசம் ஆகிட்டுது!!!
தலைத் தைப்பொங்கலும் முடிஞ்சுதே!!
இதுக்குப் பிறகும் எதுக்காக வெக்கப்பட்டு ஒளிந்துகொண்டு இருக்கிறாரோ தெரியாது.
 
குறிப்பாய் ஜாவா பற்றிய கவிதா அவர்களின் திரி!!

வேலைப்பளு அதனால் தொடர முடியாமல் போனது...இன்று கண்டிப்பாக பதித்துவிடுகிறேன். இனிமேல் இதுபோல் நடக்காதபடி பார்த்துக்கொள்கிறேன். எதிர்பார்ப்புகளுக்கு நன்றி.
 
வேலைப்பளு .

இருக்கட்டும் கவீ..
நேரடி வாழ்க்கை, குடும்பம், பணி, நட்பு -இதைத்தாண்டிதான்
இணையம், மன்றம்..

நேரம் அமையும்போது தொடரவும்..

ஆமாம், நம்ம தலை எங்கேப்பா?:confused:
 
வந்து விட்டேன். இளசு அண்ணாவின் அன்பான அழைப்பிற்காகவாவது இப்படிக் காணாமல் போக வேண்டுமோ? ச்சும்மா. அப்படியெல்லாம் செய்ய மாட்டேன். வரவேற்ற அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி. இனிமேல் ஒழுங்காக வருகிறேன்.
ஆமாமா இனிமேலாச்சும் நல்ல புள்ளையா இருங்க :)
 
அண்ணா உன் இதயம் நான் கண்ட உதயம்


தாமரை அண்ணா எங்கே????? :mad: :mad:

அண்ணான் ஒரு கோவில் என்றால்
தங்கை ஒரு தீபம் அன்றோ
அன்று சொன்ன வேதமன்றோ
அதன் பேர் பாசமன்றோ ஓஒ ஓ ஓஒ ஓ ஓஓ (அழுகையின் ஆரம்பம்)

குடும்பப் பாட்டுப் பாடி கூப்பிடுகிறேன்...:)
 
ஓவியா;179912 said:
என்ன கொடுமை சரவணன் இது

அவர தானே தேடுறீக.......தேன் நிலவுக்கு போய் இருக்காக போல :D
மனுசனை நிம்மதியா தேனிலவு கொண்டாடக் கூட விடமாட்டீங்க போல இருக்குது!!! :)
 
மனுசனை நிம்மதியா தேனிலவு கொண்டாடக் கூட விடமாட்டீங்க போல இருக்குது!!! :)




அடுத்த தேன் நிலவுக்கு ஆள் ரேடியாச்சுலே,
அப்புரம் என்ன !!!
இடத்த காலி செய்யா வேன்டிதானே............
சொல்லிவை இல்லனா பில் பில்டீங்லே இருந்து ஆட்டோ தான் வரும்னு :D
 
ஓவியா;179998 said:
அடுத்த தேன் நிலவுக்கு ஆள் ரேடியாச்சுலே,
அப்புரம் என்ன !!!
இடத்த காலி செய்யா வேன்டிதானே............
சொல்லிவை இல்லனா பில் பில்டீங்லே இருந்து ஆட்டோ தான் வரும்னு :D
ஆமா ஆமா அது சரி....
தேனிலவு கொண்டாடப் போறவரே வந்திட்டுப் போகையில் கொண்டாடி முடிச்சவங்க வராமல் இருக்கிறது தகுமா???:)
 
மயூ,
அதிகாலை 6.00 மணிக்கே மன்றத்துக்கு முத ஆளா வந்துட்டையே.....மெய் சிலிர்க்குதுபா

குழந்தைக்கு என்ன பற்று !!!!!!! :eek: :D
 
Back
Top