உங்களை இங்கே தேடுகிறார்கள்..!

மன்றத்தின் ஊக்க மருந்து...நமது இளசுவும் வந்துவிட்டார். ஆதவாவும் ஆஜர். இனி மன்றமெங்கும் இந்த மூன்றெழுத்துக்காரர்களின் பங்களிப்பு பரவலாக இருக்கும் என்பதே சந்தோஷமான செய்தி.


வாங்க இளசு....வாங்க ஆதவா...!!!
 
ஹ்ஹ்ஹ்ஹா


அன்பு,

அவுஸிக்கு அனுப்பிவைக்கிற அளவுக்கு ``கனமான`` கணினி இல்லப்பா இது....


ஆதவா

உனைக் கண்டு மலர்கிறேன்..


மதி, சிவா, ஓவி

இனி கொஞ்ச நாளாவது தடங்கலின்றி வருவேன்...
விட்டதைப் (ப)பிடிக்கணும் ...



பாரதி,

இனி உன் மனக்கவலை மாறுமல்லவா?
 
கனமான கணினியாக இல்லையென்பதால் எனக்கு அனுப்பி வைக்கும்படி வேண்டுகிறேன் அண்ணா...:huepfen024:

உங்களைக் கண்ட பின்னரும் கவலை என்ற வலையில் நான் இருப்பேனா அண்ணா..?:mini023:
 
முகிலன், முகிலன்னு இங்கே ஒருத்தர் வந்து போவாரே...
யாருக்காவது ஞாபகம் இருக்குதா...??
:cool:
 
ரொம்ப நாளைக்கு அப்புறமா...இப்பதான் மன்றத்துக்கு சூரிய ஒளி கிடைச்சிருக்கு....கூடிய சீக்கிரமே முகிலும் வந்துவிடும் ஓவியன்....(வரனும்)
 
உங்களைப்போல எப்போதாவது வருபவர். :D

இது சூப்பர்... :icon_b:

ரொம்ப நாளைக்கு அப்புறமா...இப்பதான் மன்றத்துக்கு சூரிய ஒளி கிடைச்சிருக்கு....கூடிய சீக்கிரமே முகிலும் வந்துவிடும் ஓவியன்....(வரனும்)

உண்மை தான் அந்த நிலை விரைவில் வரணும்...
 
இந்தத் திரியில் யாரும் என்னை தேடாத வகையில் நடந்து கொள்கிறேன். அதாங்க தினசரி மன்றத்திற்கு தலைகாட்டிச் செல்கிறேன்
 
சுகந்தப்ரீதன் எங்கேப்பா.
என்னை தேடவும் ஒரு ஜீவன் இருக்கிறது என்பதே என்னை இம்மன்றத்தில் இன்னமும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது..!!

உன் அன்புக்கும் நட்புக்கும் என்றென்றும் நன்றியுடையவனாய் நானிருப்பேன் அமரா..!!

"அனைவருக்கும் என் இனிய நட்புதின நல்வாழ்த்துக்கள்".:icon_b:
 
சுகந்தப்ரீதன் எங்கேப்பா.

என்னை தேடவும் ஒரு ஜீவன் இருக்கிறது என்பதே என்னை இம்மன்றத்தில் இன்னமும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது..!!

உன் அன்புக்கும் நட்புக்கும் என்றென்றும் நன்றியுடையவனாய் நானிருப்பேன் அமரா..!!

"அனைவருக்கும் என் இனிய நட்புதின நல்வாழ்த்துக்கள்".:icon_b:
இந்தா........... ஆடிமாசத்தில் வந்திருக்கிறார். இனி அடுத்த சிவராத்திரிக்குத்தான். அங்க எரிசலாட் இக்கு இவரால கொள்ளை இலாபமாம். அறம்புறமா அநியாயத்துக்கு மொபைல்ல ஐடீடீ பேசுறாராம். இவரால தான் இந்த பொருளாதார நெருக்கடியிலும் இலாபத்தில போகுதாம்.:D

இரவுநேரங்களில் (அமீரக நேரம்) அண்ணலுக்கு அழைத்தால் பிஸி என்கிறது. முன்னம் எல்லாம் சின்ன சின்ன ஆசை என்று படிக்கும்.
 
இந்தா........... ஆடிமாசத்தில் வந்திருக்கிறார். இனி அடுத்த சிவராத்திரிக்குத்தான்..
நான் என்னடா அம்பி பண்ணட்டும், ஆடி வந்தாதான் ஆத்துல லீவுன்னு சொல்லிட்டாங்க..?!:fragend005:
அங்க எரிசலாட் இக்கு இவரால கொள்ளை இலாபமாம். அறம்புறமா அநியாயத்துக்கு மொபைல்ல ஐடீடீ பேசுறாராம். இவரால தான் இந்த பொருளாதார நெருக்கடியிலும் இலாபத்தில போகுதாம்.:D
ஏம்பா... இப்படியெல்லாம் புதுசு புதுசா குடும்பத்துல நெருக்கடிய உண்டு பண்ணுறீங்க..??:traurig001:
இரவுநேரங்களில் (அமீரக நேரம்) அண்ணலுக்கு அழைத்தால் பிஸி என்கிறது. முன்னம் எல்லாம் சின்ன சின்ன ஆசை என்று படிக்கும்
பகல்ல உங்க மொபைல் எல்லாம் வொர்க் ஆகாதுன்னு எங்களுக்குதான் தெரியுமே..:icon_rollout:
 
சுகந்தா, சுகம்தானே...?? :)
மகுடம் நல்லாயிருக்குன்னா... தூண் நல்லாயிருக்குன்னுதானே அர்த்தம்..?! நான் நலமே அண்ணா..!! தங்கள் நலமறிய ஆவல்..:icon_b:
சுகந்தபிரீதன் உங்கள் பெயரே அழகு!!!
அதனாலதான் நண்பா... அதை மாத்த சொல்லி அறிஞர்கிட்ட விண்ணப்பித்திருக்கிறேன்..!!:D
 
அதனாலதான் நண்பா... அதை மாத்த சொல்லி அறிஞர்கிட்ட விண்ணப்பித்திருக்கிறேன்..!!:D

(வடிவேலு பாணியில் படிக்கவும்)
:traurig001: மாத்திட்டாங்களா???
:fragend005: நல்லா தானே போயிக்கிட்டிருந்துது!!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வங்
 
சுதி ஏத்திகிட்டு வந்திருக்காரு
சுதி சேர்க்கிறாரு
சுதி சரியில்லை

இப்படியெல்லாம் எழுதினா மான நஷ்ட வழக்கு போடாம இருந்தா சரி
 
Back
Top