உங்களை இங்கே தேடுகிறார்கள்..
அன்பு நண்பர்களே
நாளும் பதிவுகள் அதிகரித்து வரும் காலமிது..
மன்ற உறுப்பினர்களை விளக்கம் கேட்டு, குறையைச் சுட்டி, செல்லமாய் வம்புக்கிழுத்து
நாம் பதிந்ததை அவர்கள் பார்க்காமலே போகக்கூடிய வாய்ப்புகளும் அதிகரிக்கலாம்.
( திரிகளுக்குப் பின்னூட்டம் வந்தால் நினைவூட்டும் வசதி இருந்தாலும்,
நான் அதைப் பயன்படுத்துவதில்லை..)
தினசரி வரமுடியாமல் பணிச்சுமை, விடுப்பு குறுக்கிட்டால் இந்த
இடைவெளி இன்னும் அதிகமாகலாம்..
அதற்காக , நினைவூட்ட இந்தத் திரி..
(இதையும் சம்பந்தப்பட்ட நபர் பார்க்கலைன்னா?.. தனிமடல் இருக்கவே இருக்கு..)
முன்பு காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு என ஒரு திரி இருந்ததே.. அதைப்போலத்தான் இதுவும்..
குறிப்பாய் வினவியும் கண்டுகொள்ளாமல் விடுபட்டவைகளைச் சுட்டிக்காட்ட,
காணாமல் போனவர்களை ' மைக் செட்டில்' அழைக்க
இங்கே வாருங்கள்..
நன்றி...
முதல் அழைப்பை நான் விடுக்கிறேன்...
முகிலனை ஆயிரமாவது பதிவோடு அவசரமாய் வரச்சொல்லி
இளசுவின் அழைப்பு:
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=171383#post171383
.

Last edited: