ஐந்து எழுத்து வார்த்தை விளையாட்டு.

ல ட் சி ய ம்

வில் ஆரம்பிக்கவும்

பார்க்கலாம் இன்னும் எத்தனை பேர் லட்சியத்தோட அலைகிறார்கள்என்று

இதுவரை 3 :angry: :angry: :confused:
 
சொன்னதையே எத்தனை தடவை திரும்ப சொல்லலாம் என்ற விதிமுறை இருக்கா?? :D
 
மன்மதன்;171319 said:
சொன்னதையே எத்தனை தடவை திரும்ப சொல்லலாம் என்ற விதிமுறை இருக்கா?? :D
நாம் வைப்பது தான் விதிமுறை..

இனி ஒருதடவைக்கு மேல் யாரும் திரும்ப அதே வார்த்தையை சொல்லக்கூடாது.
 
சிந்தியல்
-- ஒரு வெண்பா வகை

ய வகையில் ஆரம்பிக்கவும்
 
Back
Top