ஐந்து எழுத்து வார்த்தை விளையாட்டு.

அட.
அருமையாக இருக்கு..

குதித்தல்.

மீண்டும் ல.
 
Last edited:
மண்டிலம் (அர்த்தம் தேவையா? = வட்டம்)

மீண்டும் 'ம'
 
Last edited:
லட்சியம்

4 பதிவுக்கு முன்னாடிதான் நண்பர் இராசகுமாரன் சொல்லி இருந்தார். அதையே காப்பி பேஸ்ட் செய்துட்டீங்க போல :D
 
Quote:
Originally Posted by manojoalex
லாபம்

ப வில்...


லா ப ம்

மூன்று எழுத்து மட்டும்தானே மனோ.

ஐந்து எழுத்து வார்த்தையாக இருக்க வேண்டும். ஹா ஹா.

மகிமைல் (உயர்வான)

ல வில்......

ஐயா 5எழுத்தையா 5எழுத்து.......

:D :D :angry: :D :D
 
டி யா???
வேணும்னா தியில சொல்லட்டுமா

திரைகடல்

ல வில் ஆரம்பிக்கவும்
 
Back
Top