ஆவி, பேய், பிசாசு நம்புகிறீர்களா?

பேய், பிசாசு, ஆவிகள் மேல் நம்பிக்கை உள்ளதா?

  • ஆமாம்

    Votes: 11 31.4%
  • இல்லை

    Votes: 9 25.7%
  • இது ஒர் மூட நம்பிக்கை

    Votes: 15 42.9%

  • Total voters
    35

Mano.G.

Facebook User
ஆவி, பேய், பிசாசு நம்புகிறீர்களா?

கவிஞர் பட்டுகோட்டை கல்யாணசுந்தரத்தின்
பாடலில்
"வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்று ஆடுதுன்னு
தைரியத்தை முளையிலேயே கிள்ளிவச்சாங்க"

அந்த பயமுறுத்தல் நாம் வளர்ந்த
பின்பும் நம்மை தைரியமில்லாதவனாக
ஆக்கியுள்ளதா?
 
Last edited:
நானும் என் தங்கையும் இதெல்லாம் நம்பமாட்டோம்

நாங்கள் ரொம்ப தைரியசாலி பெண்கள்

ஆனால் சில வருடங்களுக்கு முன் என் தங்கை அவளின் அனுபவ சம்பவங்களை சொன்னாள்.....பயந்தே விட்டேன்
 
கவிஞர் பட்டுகோட்டை கல்யாணசுந்தரத்தின்
பாடலில்
"வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்று ஆடுதுன்னு
தைரியத்தை முலையிலேயே கிள்ளிவச்சாங்க"

அந்த பயமுறுத்தல் நாம் வளர்ந்த
பின்பும் நம்மை தைரியமில்லாதவனாக
ஆக்கியுள்ளதா?

உண்மைதான். ஆனால் வளர வளர நமக்குள் இந்த மூட நம்பிக்கைகள் தேயவேண்டும்.. சிறுவயதில் நம்மை வளர்த்ததுபோல நம் குழந்தைகளையும் பேய் காட்டி பயமுறுத்தக்கூடாது.

இறைவன் உண்டென நம்பு
குறைவன் துண்டென நம்பு
என நினைப்பவன் நான்.
யாராவது இப்படி பார்திருப்பார்களா? கிடையவே கிடையாது. பின்?

இப்பக்கி அய்யா ஜீட் அப்றம் இதப்பத்தி நெறய பேசலாம்
 
கவிஞர் பட்டுகோட்டை கல்யாணசுந்தரத்தின்
பாடலில்
.....................................................
"அந்த பயமுறுத்தல் நாம் வளர்ந்த
பின்பும் நம்மை தைரியமில்லாதவனாக
ஆக்கியுள்ளதா?

மனோ அவர்களே.. உங்கள் வாக்கியத்தில் சொல் ஒன்று திருத்தப்பட வேண்டும். தயவுசெய்து திருத்துங்கள்..
வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்று ஆடுதுன்னு
தைரியத்தை முளையிலேயே கிள்ளிவச்சாங்க
 
Last edited by a moderator:
மிக்க நன்றி ஆதவா!!
திருத்திவிட்டேன்
 
From the pages of: Human Knowledge 2000
Paranormality
Many humans believe in the existence of phenomena which lie outside the materialist reality of natural science. The phenomena alleged include:

Beings
Ra, Anu, Ashur, Ormazd, Baal, El, Yahweh, Jehovah, God, Zeus, Jupiter, Brahma, Amaterasu, Viracocha, Quetzalcoatl, Great Spirit, Lugh, Pele, Allah, Odin,Satan, Lucifer, Beelzebub, Mephistopheles, Loki, Osiris, Shiva,souls, spirits, demons, vampires, werewolves, hobgoblins, bogeymen,Santa Claus, Easter Bunny, Tooth Fairy, angels, faeries, leprechauns, gnomes, elves

Places or States
Heaven, Elysium, Olympus, Asgard, K'un-lun, T'ienHades, Tartarus, Orcus, Acheron, Hell, Gehenna, Jahannam, bhumis, Jigoku Sheol, Styx, Purgatory, Valhalla, Limbo,nirvana, buddhata, satori

Forces or Substances
Good, Spirit, atman, ch'i, prana, karma, life force, Godhead, Nous
Evil, Thanatos,ether, humours, ectoplasm, elan vital, phlogiston, polywater
antigravity, cold fusion, perpetual motion, free energy, orgone

Apparitions
auras, bio-energy, chakras, Kirlian photography,ghosts, reincarnation, samsara
miracles, stigmata, speaking in tongues, possession, spontaneous human combustion UFOs, alien abductions, crop circles, Bermuda Triangle

Powers
voodoo, witchcraft, sorcery, magick, shamanism, wicca,telekinesis, astral projection,crystals, pyramids,faith healing, alchemy, homeopathy, acupuncture, chiropractic, Knowledge,astrology, tarot, palmistry, numerology, phrenology, enneagrams, dowsing,I Ching, feng shui prophecy, foretunetelling, Nostradomus, Bible codes

Perception
clairvoyance, telepathy, channelling

Humans have no credible evidence for these phenomena. Over time these phenomena will recognized as delusions, hysterias, myths, nonsense, and hoaxes

இது ஒரு சுவாரஸ்யமான புத்தகம். படிக்க விரும்புவோர் எழுதுங்கள், அனுப்புகிறேன்.
 
ஓவியா;166201 said:
நானும் என் தங்கையும் இதெல்லாம் நம்பமாட்டோம்

நாங்கள் ரொம்ப தைரியசாலி பெண்கள்

ஆனால் சில வருடங்களுக்கு முன் என் தங்கை அவளின் அனுபவ சம்பவங்களை சொன்னாள்.....பயந்தே விட்டேன்

ஏன் அவர் தனுஷின் போட்டோ பார்த்துவிட்டாரா. :rolleyes:
 
நான் நிச்சயம் நம்புவதில்லை. இதெல்லாம் ஒரு மனப்பிரமையே என்பது என்னுடைய கருத்து.

நன்றி வணக்கம்
ஆரென்
 
நம்பவில்லை என்று அடிக்கடி சொன்னாலும் ஏனோ அடிமனதில் எப்பவும் ஒரு நெருடல் இருக்கத்தான் செய்கின்றது. கடவுள் மேல் நம்பிக்கை கொண்டால் எந்தப் பிரைச்சனையும் இல்லை என்றே நான் நம்புகின்றேன். :rolleyes:
 
Last edited:
இல்லை, என்று சொல்வதே, "இருக்கு" என்று நம்புவதால் தானே நன்பர்களே?

"பேய்" என்று சொல்ரச்சையே அப்படி ஒரு பொருள்/ஆன்மா/ஏதோ ஒன்று இருக்கு என்று தானே அர்த்தம்?
இல்லாத ஒரு பொருளுக்கு பெயர் இருக்குமா நன்பர்களே?
இருக்கும் ஒன்றை தானே பெயர் சொல்லி அடையாளம் காட்ட முடியும்?

"பேய்" என்று சொன்னவுடனே யாராவது "அப்படீனா என்ன என்று கேட்டீர்களா?"
இல்லை தானே?

குணா
 
From the pages of: Human Knowledge 2000
Humans have no credible evidence for these phenomena. Over time these phenomena will recognized as delusions, hysterias, myths, nonsense, and hoaxes

இது ஒரு சுவாரஸ்யமான புத்தகம். படிக்க விரும்புவோர் எழுதுங்கள், அனுப்புகிறேன்.

எனக்கு அனுப்பி வையுங்கள் மோகன்..

மோகன் இதை பற்றி ஞானி என்ன சொல்ராரு'ன்னு கேட்க ஆர்வமாக இருக்கு..
ஞானியை பேச விடலாமே
 
மின்புத்தக பகுதியில் ஏற்றிவிட்டேன் குணா.

சில ப்ராஜெக்ட்களில் ஞானி பிஸியாகிவிட்டார். 18க்கு பிறகு ஃப்ரீயாவார் என்று நம்பலாம். அவரிடம் கேட்டுப் பார்க்கிறேன் ஆவியை பற்றி என்ன சொல்கிறார் என்று. :D
 
Last edited:
எனது அனுபவத்தை பொறுத்த வரைக்கும் பேய் இருக்குன்னு தான் சொல்வேன்

எனது வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒருவனுக்கு எனக்கு தெரிந்து பகல் 12 மணிக்கு ஏரிகரை சென்று பேய் பிடித்து பின்னர் மந்திரித்து சரி ஆகி இருக்கிறது

அப்புறம் என் கூட விளையாடும் பையனுக்கு ராத்திரி 12 மணிக்கு அவனை பிடித்து அழுத்தி இருக்கு

இவ்வளவு ஏன் நானே ஒரு நாள் ராத்திரி 12 மணிக்கு பைக்கில் வரும்போது ஒரு வெள்ளை உருவம் திடீரென கிராஸ் ஆகுறத பத்து இருக்கேன்

அடுத்த நாள் விசாரிச்சப்ப அந்த இடத்துல அடிக்கடி விபத்து நடக்குமாம்

இத எல்லாம் படிச்சிட்டு யாராவது பயந்தா நான் பொறுப்பல்ல:D :eek: :eek:
 
அருண் மப்-புல இருந்தீங்களா சகஜமா இருந்தீங்களா. ;)
 
அது வெள்ளை உருவமில்லீங்க.. ஏதோ புகையா இருக்கும்.. அப்பறம், உங்களால எதயும் ஆதாரமா வெச்சு பேய் இருக்குனு சொல்ல முடியாது.

அப்புறம் என் கூட விளையாடும் பையனுக்கு ராத்திரி 12 மணிக்கு அவனை பிடித்து அழுத்தி இருக்கு

இதுகூட ஏதோ ஒருவகை உடல் பலஹீனம்தான் (மன்றத்தில டாக்டர் யாராவது இருந்தால் உதவுங்கள்)

எனக்கும் பேயென்ற பயமிருந்தது. ஆனால் இப்பொழுதில்லை. நான் எத்தனையோ 12 மணி இரவுகளைப் பார்த்திருக்கேன். நீங்க சொன்னத விட கும்மிருட்டுல காட்டுலகூட நடந்து போயிருக்கேன். தனிமையா... பயமிருந்தது.. ஆனால் அது பேய் பயமில்ல.. ஒரு நடுக்கம். இருட்ட பார்த்த நடுக்கம்.. மத்தபடி ஒன்னும் கிடையாது..

இன்னிக்கி இரவு இதப் பத்தி ந்ரய பேசலாம்
 
நியாயமான கேள்வி!
என்ன பதிலைக்காணம் :confused: :D :D

ஏங்க ஹாரி,, உங்க கிட்ட இருக்கிற ஒரு தொடப்பக் குச்சி அவர்கிட்ட இருந்தா பேய் கிட்டை இருந்து அவர் தப்பிச்சி போயிருப்பாரு...
 
ஆதவா;166408 said:
ஏங்க ஹாரி,, உங்க கிட்ட இருக்கிற ஒரு தொடப்பக் குச்சி அவர்கிட்ட இருந்தா பேய் கிட்டை இருந்து அவர் தப்பிச்சி போயிருப்பாரு...

சதாம்கே புஸ்ஸூ என்று சொல்லி என் மந்திரக்கோலை இரண்டு தடவை ஆட்டினால் போதும் பேய் பிசாசு எல்லாம் பறந்து விடும்..

ஆனானப் பட்ட லோட் வால்டமோட்டையே இது கலக்கினது தெரியுமோ!:D
 
சதாம்கே புஸ்ஸூ என்று சொல்லி என் மந்திரக்கோலை இரண்டு தடவை ஆட்டினால் போதும் பேய் பிசாசு எல்லாம் பறந்து விடும்..

ஆனானப் பட்ட லோட் வால்டமோட்டையே இது கலக்கினது தெரியுமோ!:D

அடுத்து எப்பங்க ரிலீஸு? என்ன மாதிரி சின்னக் குழந்தைங்க பார்க்கறதுக்க்கு ரெம்ப ஆவலா இருக்காங்க
 
Back
Top