நிழல் கவிதைகள் - 6

வெயில் தேடி அலைந்து
கொண்டிருக்கின்றன...

ஐநூறாயிரங்களின்
நிழல்களில்

பதுங்கியிருந்த
பல்லாயிரம் கோடிகள்..!
 
ஹா ஹா ஹா நல்ல கருத்துள்ள கவிதை. வாழ்த்துக்கள் நண்பரே. நீங்கள் அடிக்கடி வந்து தொடர்ந்து உங்களின் நல்ல கருத்துக்களை கவிதை வடிவில் சொல்லுங்கள்.
 
Back
Top