ப்ரஸன்ட் சார்

நண்பரே எல்லாம் நன்றாக உள்ளது...

அனைவரும் சுடுக்கி படிக்க வேண்டியுள்ளது...

இதை.... நீர் டைப் பண்ணி பதிந்தால் நன்றாக இருக்கும்
 
Last edited by a moderator:
பெரி,
என்னடா இது திடீருன்னு கவிதை?
அதுவும் ஒரு ஆட்டோகிராப் கவிதை. கால ஓட்டத்தில் மின்னலாய் மறையும் மென்மையான பல பக்கங்களைத் திருப்பிப் பார்க்கத் தூண்டும் கவிதை. கொஞ்சம் அங்கங்க ஸ்டைலிஷான இங்கிலீஷ் ஸ்லாங்ஸ் இருந்தாலும் இன்னும் ·ப்யூ டிரையல்ஸில அதை நீ ஓவர்டேக்கிருவேன்னு திங்க் பண்றேன்.
அருமையான முயற்சி.
நிறைய எழுது தம்பி.
அத்தோடு அறிஞர் சொன்ன மாதிரி இதிலயே டைப் பண்ணிரு.

வாழ்த்துகள்.
பிரதீப்
 
Last edited by a moderator:
பாராட்டுகள் நண்பரே!

தொடர்ந்து எழுதுங்கள். படிக்க காத்திருக்கிறோம்.
 
Last edited by a moderator:
ஹி ஹி நண்பரே "தொடர்ந்து எழுதுங்கள்" அல்ல "தொடர்ந்து forward" பன்னுங்கள் என்று சொல்வதே சரி..
 
Last edited by a moderator:
அப்படி போடுலே! அருவாளை.

நீங்களும் நம்மளை மாதிரி தானா.
 
Last edited by a moderator:
Originally posted by பரஞ்சோதி@Mar 30 2005, 11:54 AM
பாராட்டுகள் நண்பரே!

தொடர்ந்து எழுதுங்கள். படிக்க காத்திருக்கிறோம்.


[snapback]96758[/snapback]

நீங்க வேறே !! நானாவது கவிதையாவது..!!!
ஆனா அது எப்படி நாந்தான் எழுதியிருப்பேன்னு நினைச்சீங்க...
 
Last edited by a moderator:
Originally posted by babu4780+Mar 30 2005, 12:24 PM--><div class='quotetop'>QUOTE(babu4780 @ Mar 30 2005, 12:24 PM)</div><div class='quotemain'><!--QuoteBegin-பரஞ்சோதி@Mar 30 2005, 11:54 AM
பாராட்டுகள் நண்பரே!

தொடர்ந்து எழுதுங்கள். படிக்க காத்திருக்கிறோம்.
நீங்க வேறே !! நானாவது கவிதையாவது..!!!
ஆனா அது எப்படி நாந்தான் எழுதியிருப்பேன்னு நினைச்சீங்க...

[snapback]96764[/snapback]
[/b][/quote]

ப்ரதீப் ரொம்ப்ப்ப பாராட்டினப்போ ஒண்ணுமே சொல்லலையே ..அதை வச்சித்தான்.. நல்ல மெயில்.. நிறைய ·பார்வேர்டு பண்ணுங்க..
அன்புடன்
மன்மதன்
 
Last edited by a moderator:
Originally posted by babu4780+Mar 30 2005, 10:24 AM--><div class='quotetop'>QUOTE(babu4780 @ Mar 30 2005, 10:24 AM)</div><div class='quotemain'><!--QuoteBegin-பரஞ்சோதி@Mar 30 2005, 11:54 AM
பாராட்டுகள் நண்பரே!

தொடர்ந்து எழுதுங்கள். படிக்க காத்திருக்கிறோம்.


நீங்க வேறே !! நானாவது கவிதையாவது..!!!
ஆனா அது எப்படி நாந்தான் எழுதியிருப்பேன்னு நினைச்சீங்க...

[snapback]96764[/snapback]
[/b][/quote]


உங்களைப் பற்றி தான் பிரதீப் ஏற்கனவே நிறைய சொல்லி இருக்கிறாரே!
__________________
 
Last edited by a moderator:
அதானே அடப்பாவி.
உன்னை ராகவனை விட்டு அறம் பாடச் சொல்லுறேன் பாரு.
பை தி வே. இது ஒரு நல்ல ·பார்வேர்டு.
எதுக்கும் இந்த மாதிரி மேட்டரை எல்லாம் நம்ம மின்னஞ்சல் குழுவுக்கு அனுப்பு, சரியா?
 
Last edited by a moderator:
Originally posted by pradeepkt@Mar 31 2005, 09:09 AM
அதானே அடப்பாவி.
உன்னை ராகவனை விட்டு அறம் பாடச் சொல்லுறேன் பாரு.
பை தி வே.* இது ஒரு நல்ல ·பார்வேர்டு.
எதுக்கும் இந்த மாதிரி மேட்டரை எல்லாம் நம்ம மின்னஞ்சல் குழுவுக்கு அனுப்பு, சரியா?
என்ன யாரோ கூப்புட்ட மாதிரி இருந்துச்சே.....என்ன அறம் பாடனுமா? அவ்வளவுதான? என்ன வெச்சி அறம் பாடனும்? விளக்கமாச் சொல்லீட்டா அதுக்கேத்த ரேட்ட கேக்கலாம். கைக்கு தனியா...காலுக்குத் தனியா....ரெண்டுக்கும் சேத்து தனி ரேட்டு........இல்ல வேற மாதிரி அறம் பாடனும்னா.....அதுக்கு வேற ரேட்டு.

(ஆனா பிரதீப்....உங்களுக்குச் சலுகை விலைதான். என்ன இருந்தாலும் நம்ம நண்பராச்சே.)

அறத்துடன்,
கோ.இராகவன்
 
Last edited by a moderator:
forwarded கவிதையானாலும்...ரொம்ப நல்லா இருந்தது.

இது போல நிறைய கவிதைகளை forward செய்யுங்கள்.

அன்புடன்,
மைத்து
 
Last edited by a moderator:
அன்பு பெரி...
அருமையான கவிதைகள். நல்ல கவிதைகளை தேடித்தரும் உங்களுக்கு என் பாராட்டுக்கள்.
இங்கே கொடுத்ததற்கும் நன்றி.

(ஒரு வேண்டுகோள்: இந்தப்பகுதியில் மன்ற உறுப்பினர்களின் சுய முயற்சி மட்டுமே இடம் பெறுகிறது. சரியான இடத்தில் பதித்தால் நன்றாக இருக்குமே.. இல்லையா..?)
 
Last edited by a moderator:
நன்றி பாரதி. ஒரூ ஆர்வக்கோளாரில் இங்கே பதித்துவிட்டேன் அடுத்தமுறை சரியாக ஹி ஹி...
 
Last edited by a moderator:
Back
Top