நமது மன்றத்தின் பொக்கிஷங்களில் ஒருவரான ஜகதீசன் ஐயா அவர்கள், 4000 பதிவுகள் கடந்து மன்றத்தின் தூண் ஆகி விட்டார்.
கவிதைகளில், சிறுகதைகளில், கணக்கு புதிர் போடுவதில் வல்லவரான ஜகதீசன் ஐயா. சமீபத்தில் திருக்குறளின் சாரத்தை ஹைகூ வடிவில் மாற்றும் அரிய பணியையும் மேற்கொண்டிருக்கிறார்.
மன்றம் சோர்வுற்றிருந்த காலங்களில் தொடர்ந்து மன்றத்தை உயிர்ப்போடு வைத்திருந்தவர்களில் ஜகதீசன் ஐயா முக்கியமானவர்.
ஐயாவின் பதிவுகள் இன்னும் பல ஆயிரம் மன்றத்தின் எல்லா பகுதிகளிலும் மிளிர்ந்திட வாழ்த்துகிறேன்.
நெஞ்சார்ந்த வாழ்த்துகள் ஐயா.
தாமதமான வாழ்த்துகளுக்கு மன்னிக்கவும் ஐயா.