நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் வருகை

Mano.G.

Facebook User
வணக்கம் அனைவருக்கும்

நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் தாய் வீடு வந்துள்ளேன்
அனைவரும் நலமா ?

எல்லோரும் நலமுடன் இருக்க எல்லா வல்ல ஆண்டவன் அருள் புரிவானாக

மனோ. ஜி
 
வணக்கம் அனைவருக்கும்

நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் தாய் வீடு வந்துள்ளேன்
அனைவரும் நலமா ?

எல்லோரும் நலமுடன் இருக்க எல்லா வல்ல ஆண்டவன் அருள் புரிவானாக

மனோ. ஜி

நானும் பல வருடங்களுக்கு பின் தமிழ்மன்றம் வந்துள்ளேன். நான் நலமே, மற்ற நண்பர்கள் நலம் விழைய ஆவல்.

தொடர்ந்து இனி பதில்கள் பதிக்க நினைத்துள்ளேன். மற்றவர்களும் வந்தால் நன்றாக இருக்குமே.
 
ஒவ்வொரு நண்பரும் திரும்ப வருகை தருவதை பார்க்க மகிழ்ச்சி, தொடர்ந்து இனைந்திருங்கள்
 
Back
Top